tag:blogger.com,1999:blog-6319206477758471658.post6436070833739437908..comments2023-09-26T19:57:56.995+06:00Comments on சிந்து: நண்பியே....Sinthuhttp://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6319206477758471658.post-11112868521666315512009-03-31T13:38:00.000+06:002009-03-31T13:38:00.000+06:00உட்கருத்து எதுவும் இல்லை அண்ணா..... மனதில் பட்டத்த...உட்கருத்து எதுவும் இல்லை அண்ணா..... மனதில் பட்டத்தை எழுதினேன்..
பார்க்கலாம்.... நட்பு என்பது விற்க்கப் பட்டுவரும் நிலைமையில்..... எப்படி?

"பார்க்கலாம்.... நட்பு என்பது விற்க்கப் பட்டுவரும் நிலைமையில்..... எப்படி?"

உங்கள் மூளையைக் களிமண் என்று சொன்னதாக ஞாபகம்... எது உண்மை?

தேவா அன்ன நீங்கள் சொல்வது எல்லாம் நடந்தால் சந்தோசம் தான்.

நீங்கள் சொல்வது சரி தான் சசி அண்ணா..Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-16021661772779091622009-03-28T17:33:00.000+06:002009-03-28T17:33:00.000+06:00இது கூண்டு விட்டு கூண்டு மாறும் செயல்இது கூண்டு விட்டு
கூண்டு மாறும் செயல்SASeehttps://www.blogger.com/profile/06394869011947293214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-83697321775562648902009-03-28T11:56:00.000+06:002009-03-28T11:56:00.000+06:00இன்னொரு நாள் பகையாளிகளாகசமாதானக் கூண்டுப் பறவைகளால...இன்னொரு நாள் பகையாளிகளாக
சமாதானக் கூண்டுப் பறவைகளால்
வேறொரு நாள் அயலாளிகளாக
இன்னும் எத்தனை
கூண்டுப் பறவைகளால்///

இது ஒரு தொடர்கதை!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-88140574641409505002009-03-28T11:55:00.000+06:002009-03-28T11:55:00.000+06:00அன்றொரு நாள் உறவாளிகளாகவேறொரு கூண்டுப் பறவைவந்தந்த...அன்றொரு நாள் உறவாளிகளாக
வேறொரு கூண்டுப் பறவை
வந்தந்ததால் ///

இன்னொன்னு எப்பவும் சேர்க்கக்கூடாது!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-19074611217857673122009-03-28T11:54:00.000+06:002009-03-28T11:54:00.000+06:00எங்கிருந்தோ வந்த - இருசுதந்திரப் பறவைகள்கூண்டுப் ப...எங்கிருந்தோ வந்த - இரு
சுதந்திரப் பறவைகள்
கூண்டுப் பறவைகளானதால்////

கூண்டுகளை ஒழிப்போம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-16878520545036830872009-03-28T06:17:00.000+06:002009-03-28T06:17:00.000+06:00புரியலபுரியலகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-50840701456782766022009-03-28T04:52:00.000+06:002009-03-28T04:52:00.000+06:00நிச்சியமாக இது ஒரு நல்ல கவிதையாகவே இருக்கும்! (இந்...நிச்சியமாக இது ஒரு நல்ல கவிதையாகவே இருக்கும்! (இந்த மரமண்டைக்கு தான் புரியலையே அதுதான் சொல்லுறன் )Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-21900302416630984352009-03-27T21:58:00.000+06:002009-03-27T21:58:00.000+06:00கூண்டைவிட்டு போகும் போது வெறும் நட்புப்பறவைகளாகவே ...கூண்டைவிட்டு போகும் போது வெறும் நட்புப்பறவைகளாகவே போங்க! ஓகேவா?kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-39685102642561365562009-03-27T21:49:00.000+06:002009-03-27T21:49:00.000+06:00சிந்து ஏதோ உட்கருத்தோடு கவிதகள் இருப்பதனால் இலகுவி...சிந்து ஏதோ உட்கருத்தோடு கவிதகள் இருப்பதனால் இலகுவில் புரிந்துக்கொள்ள முடியாமலிருக்கின்றது. நிகழ்வோடு சம்பந்தபட்டவர்கள் வேண்டுமானால் இலகுவில் புரிந்துக்கொள்ளலாம். எங்களுக்கு..?kuma36https://www.blogger.com/profile/00480081273526984257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-89978678758159717592009-03-27T21:14:00.000+06:002009-03-27T21:14:00.000+06:00சிந்து கவிதை சுப்பர் எப்படி சுற்றி பர்த்தழும் எல்ல...சிந்து கவிதை சுப்பர்
எப்படி சுற்றி பர்த்தழும் எல்லோரும் வெவ்வேறு கூண்டுப் பறைவைகள் தன் சில அப்படியே வளர்க்கப்படுகிறன சில அடைக்கப்படுகின்றனAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-8009514245161096812009-03-27T20:12:00.000+06:002009-03-27T20:12:00.000+06:00" கார்க்கி said... புரியல"வாங்க அண்ணா நிறைய நாளைக்..."
கார்க்கி said...
புரியல"
வாங்க அண்ணா நிறைய நாளைக்கு அப்புறமா நம்ம பக்கம்.... கல்யாணம் எப்படி?
கல்யாணத்துக்கு சீ சீ தங்கச்சியின் கல்யாணத்துக்கு அப்புறமாக தெளிந்து விட்டீர்களாம். அது தான் உங்களுக்குப் புரியல்ல என்று துஷா அக்க சொல்றாங்க..
உண்மையா?Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-62784559723578506122009-03-27T20:08:00.000+06:002009-03-27T20:08:00.000+06:00உண்மையாவா சான்று அண்ணா...கார்க்கி அண்ணா, எல்லோரையு...உண்மையாவா சான்று அண்ணா...
கார்க்கி அண்ணா, எல்லோரையும் குழப்பிற உங்களுக்கே புரியல்லையா?Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-14422891674963923372009-03-27T20:04:00.000+06:002009-03-27T20:04:00.000+06:00புரியலபுரியலகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6319206477758471658.post-17495961383434976992009-03-27T19:28:00.000+06:002009-03-27T19:28:00.000+06:00என்ன செய்வது சிந்து கூண்டில் அடைப்பவர்கள் இருக்கும...என்ன செய்வது சிந்து கூண்டில் அடைப்பவர்கள் இருக்கும்வரை கூண்டுப்பறவைகளின் கதி இதுதான்..........கல்வி அபிவிருத்தி ஒன்றியம்https://www.blogger.com/profile/07484664148203026550noreply@blogger.com