கூட்டத்தில் கண்ணால்
பேசிக் கொண்டதால்
வார்த்தைகளின்
எதிரியல்ல நான்
வர மறுக்கின்றன
வார்த்தைகள்
உன் கண்கள் என்னைக்
கைது செய்ததால்
பேசினால், வார்த்தைகளின் வேகத்தில்
அர்த்தங்கள் தவறாகும் இங்கே
தாளம் தவறிய, சுருதி விலகிய
சங்கீதம் போல் நா பிறளும்
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
ஜாமீங் வாங்கிட்டு வரவேண்டியதுதான்
ஓகோ அப்படியா சங்கதி.....lol
//அண்ணாமலையான் said...
ஜாமீங் வாங்கிட்டு வரவேண்டியதுதான்//
அப்படீங்களா
நன்றி கருனையூறான்
Post a Comment