"உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே."
ஏன் இது இப்ப என்று யாரும் கேட்க மாட்டீங்க என்று நம்பிகிறேன்.
காலத்தின் தேவை
உறவின் வலிமை
உழைப்பின் மேன்மை
உழைத்தால் தெரியும்
நீயும் பெருமைப் படலாம்
என்ன உழைப்புக்கு இதெல்லாம் இருக்கா என்று கேட்கிறீர்களா... நிட்சயமாக.
அனைவருக்கு இனிய தொழிலாளர் நாள் வாழ்த்துக்கள்
உழையுங்கள்
6 comments:
உழைப்பின் வலிமை என்பது உழைப்பவனின் உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்ட விடயம்..
'எப்போதும் செய்வதற்கு ஒரு வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்" எங்கோ நான் வாசித்த ஞாபகம். உண்மையும் கூட..
பிரபஞ்சத்தின் உயிர்ப்பும், உழைப்பால் தான் உணர்ச்சி பெறுகிறது.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
சிந்து என்னோட பதிவுக்கு வருக
பதில் தருக
எப்படி இருக்க சிந்து?
தாமதமாக வாழ்த்துக்கள்!
உழைக்காமல் பூமி உருளாது!!!
கடின உழைப்புக்கு ஈடுஇணை ஏதுமில்லை!!
எல்லோருக்கும் நன்றி..
நலமாக உள்ளேன் கார்க்கி அண்ணா. ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை வருவதற்கு..நிலவன் அண்ணா, அதிகமாக இந்தப் பக்கம் வருவதில்ல..
உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..
Post a Comment