Thursday, July 2, 2009

காதலா...

காதலர்களைப் பார்த்து
நானும் காதல் கொண்டால்
என்ன என்று யோசிக்க நேர்ந்தது

காதலிக்கமலே பலரின்
காதலியாக்கப் பட்டது
யார் தப்பு....

சகோதரர்களையே
காதலர்களாகப் பார்க்கின்ற
இவ்வுலகத்தில்
பிறந்த - நான்
காதலிப்பது சரியானதா...
வேண்டாமடா...

5 comments:

Prapa said...

சிந்து என்னதிது!!!

Sinthu said...

அது தானிது..........

Admin said...

என்ன சிந்து இப்படி எல்லாம் சொல்லவே இல்ல?

Sinthu said...

எனக்கே இப்ப தானே தெரியிது?

Admin said...

சொல்லவே இல்ல.....