தவறு
நீ நினைத்ததை - நான்
புரிந்துகொள்ளவில்லை
என்பதற்காக
கோபித்துக் கொண்ட - நீ
நான் சொன்னதையே
புரிந்துகொள்ளவில்லையே
செலவு
அதிக செலவாளியாகிவிட்டேன்
என்று சொல்லும் - நீ
எப்படி, எதற்காக
செலவழித்தாய்
என்று சிந்தி
மனிதனாவாய்....
வாழத் தகுதியுடையவளாவாய்
குடும்பத்துக்கு உரியவலாவாய்
7 comments:
சிந்திக்க வைத்துவிடடீர்கள்!!
நன்றி.... என்னாலே ஒரு ஜீவன் சிந்திப்படதியிட்டு மகிழ்ச்சியே..
பின்னுறீங்க தங்கச்சி.......
"பிரபா கூறியது...
பின்னுறீங்க தங்கச்சி......"
என்ன நான் பின்னலா இது பின்றதுக்கு... எதோ என்னால முடிந்தது,,,
நன்றி... சீ சீ ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.....
நல்லா இருக்கு .
thanks
"அதிக செலவாளியாகிவிட்டேன்
என்று சொல்லும் - நீ
எப்படி, எதற்காக
செலவழித்தாய்
என்று சிந்தி
மனிதனாவாய்...."
நல்ல சிந்தனை சிந்து!!!!!
Post a Comment