சொல்லிட்டேன் யாரும் கவலைப்படாதீங்கோ...................... நீங்க கவலைப் பட்டால் என் மனம் தாங்காது (இளகிய மனம்... தயவு செய்து நம்புங்கோ...நம்பனும். நம்பிட்டீங்களா....?)
இன்னும்
சில நேரங்கள் மட்டுமே
நான் இருப்பேன்
என்னைப் பற்றி
கவலைப் பட வேண்டாம்
எண்ணப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்
நான் இதுவரை
துன்பங்களும்
தொல்லைகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்
நீங்கள் நினைத்தாலும்
இனி நான் வர மாட்டேன்
எல்லோரும்
சந்தோசமாக இருங்கள்
இப்படிக்கு என்றும்
அப்பாடா வந்திட்டீங்களா............?
அன்புடன்
உங்களை விட்டு பிரியும்
2008
இந்த விடயம் நாட்களுக்கு முன்னர் பலரை-எங்கட தமிழாக்களிடம் தானுங்கோ.. (கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறும் தகவல் தான்) சர்ச்சைக்கு உட்படுத்தியது. ஏன் என்றால் தகவல் பெரிதாக இருப்பதால் சேர வேண்டியவர்களிடம் இந்த தகவல் சேர்ந்திருந்தாலும் முழுமையாக சேரவில்லை....
அந்த some text missing எண்டு வருமே அந்த மாதிரி போக வீட்டில எல்லோரும் எண்ட பிள்ள.............. என்ன ஆச்சு உனக்கு என்று புலம்பல்கள்....(உண்மை தான்...)அப்பா.................... ஒரு மாதிரி தொலைபேசி அழைப்பை எடுத்து தகவலை முழுமையாக அறிந்த பின்னர் வேறு என்ன சமா(மேளச் சமா/கச்சேரி) தான்.......... எச்சோ எச்சு (நாங்க நாங்க வாங்காததாஎன்று சொல்வது கேக்குது ..........)
எதுக்கும் கவனமா இருந்தால் சரி தான்...............
Showing posts with label 2008. Show all posts

Thursday, January 1, 2009
Wednesday, December 31, 2008
வலைப்பூவுக்கு புதியவள்................
இந்த வருடம் எனக்கு முக்கியமாகியதட்கு ஒரு காரணம் நான் இந்த வலைப்பதிவுக்கு வந்தது தான். வாழ் நாளிலே நினைத்துப் பார்க்காத ஒன்று.
லோஷன் அண்ணா, கார்க்கி அண்ணா, ஹிஷாம் அண்ணா, தூயா அக்கா மற்றும் பலரது வலைப்பூக்களைப் பார்த்த பின்னர் சும்மா இருக்கின்ற நேரத்தில் எதோ சும்மா என்னால் முடிந்ததை எழுதலாமே என்ற சின்ன ஆசை ஒன்று தோன்றியது. வீராப்பாக தொடங்கினே. முதல் பதிவில் என்ன எழுவது என்றே தெரியவில்லை. முன் அனுபவம் இல்லாதது தான் (பொய் பேசவே தெரியாத சின்ன பொண்ணு நான்)காரணம்.
வலையமைப்பை எப்படி வடிவமைப்பது என்று தெரியாவிடாலும் ஏதோ எழுதி கிழிப்பது என்று ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் (தப்பான முடிவா என்று தெரியவில்லை). எந்த காலகட்டத்திலுமே மறக்க முடியாத நாட்கள் (சிறிய காலப்பகுதியாக இருந்தாலும் கூட). எவ்வளவு கஷ்டமான் நிலைமைகளிலும் மகிழ்ச்சியாக இருந்த காலம் இது தான். யாரைப் பற்றியுமே கவலைப் பட்டாமல் யாருடனும் அதிகம் பேசாமல் நானும் என்பாடும் என்று இருந்த இந்த காலத்தை எப்படி.......... மறக்க முடியும்.
எனக்கு தங்களுடைய வலைப்பூவின் முகவரியை தந்த லோஷன் அண்ணாவுக்கும் ஹிஷாம் அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும். மற்றது அவர்களை பின்தொடர்பவர்கள் சிலருக்கும் (நல்ல தலைப்புகளை இட்டு என்னை பங்களாதேசத்திலிருந்து தங்கள் பதிவுகளை பார்க்க வைத்த நல்ல உள்ளங்கள்) கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த ஆண்டில் நடந்து முடிந்த கேட்ட தீய விடயங்களை மறந்து (நல்ல விடயங்களை மறந்திடாதீங்க..) இனிய இரு நல்ல ஆண்டை ஆரம்பியுங்கள்..
முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டிலாவது நம்மவர்கள் விடுதலை அடைவார்களா...........? வேண்டுவோம் (இறைவனிடம் தான்)
சமாதானமான இனிய வருடத்தை நோக்கிய பயணம்..........
வருடம்

Subscribe to:
Posts (Atom)