பனித்துளி மழைத்துளி
இரண்டையும் ரசிக்க
கண்ணீர்த்துளி மட்டும்
தனிமையிலா..?
அக்கம் பக்கம் யாருமில்லை
நிசப்தமே பரவிய
அதிகாலைப் பொழுது
தென்றலின் ஓசை நாதமாக
நிசப்தத்தைக் கலைத்திடுமோ..?
கானல் நீரையே
பார்த்து வளந்த உனக்கு
எல்லாமே
பாலைவனம் தானடி....
3 comments:
கண்ணீர் உணரப்படவேண்டியது ..
அக்கம் பக்கம் யாருமில்லைநிசப்தமே பரவிய அதிகாலைப் பொழுதுதென்றலின் ஓசை நாதமாகநிசப்தத்தைக் கலைத்திடுமோ..?
கானல் நீரையே பார்த்து வளந்த உனக்குஎல்லாமே பாலைவனம் தானடி....
அருமையாக இருக்கிறது....
நன்றி அண்ணா..
"கானல் நீரையே
பார்த்து வளந்த உனக்கு
எல்லாமே
பாலைவனம் தானடி...."
அழகான வரிகள்.....
Post a Comment