Wednesday, February 11, 2009

வார்த்தை

வார்த்தைகளின்
வலிமை தெரிந்த நீயா
வார்த்தைகளைத் தூவினாய்
இடியாக.....

உன் வார்த்தைகளால்
காயப் பட்டவளில்
நானும் ஒருத்தி
அதிகமாக
காயப்படுத்தப்பட்டவள் - நான்
ன்பதால் தப்பித்தாய்

என் வார்த்தை உன்னைக்
காயப்படுத்தியதாய்
சொன்ன நீ
உன் வார்த்தைகளால்
என்னைக் காயப்படுத்தி இருக்க
வேண்டியதில்லையே...

13 comments:

துஷா said...

வாழ்த்துக்கள் சிந்து
தேவா அண்ணா முலம் புது அறிமுகம் வந்து இருக்க இல்ல அதுக்கு தன்
அந்த blog பார்த்தேன் உன்னையும் உன் எழுத்தையும் அழககா விளக்கி இருந்தார்

வாழ்த்துக்கள் சிந்து தெடரட்டும் உன் கைவண்ணங்கள்


நன்றி தேவா அண்ணா

Sinthu said...

நன்றி அக்கா... நேரம் கிடைப்பது மாதிரி தெரியவில்லையே...

கலை - இராகலை said...

யார் என்ன சொன்னார்கள் சிந்து!! அதற்க்காக நீங்க இங்கே அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தி விட வேண்டாம்.

அவசரம்!! கோபம்!! ஏன்???

கவின் said...

காதலர் தின ஸ்பேசலா???????

கவின் said...

வலைசரதிலையு பார்த்தன் வாழ்த்துக்கள்.... தொடர்க உன் தமிழ் பணி

Sinthu said...

' கலை - இராகலை கூறியது...
யார் என்ன சொன்னார்கள் சிந்து!! அதற்க்காக நீங்க இங்கே அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்தி விட வேண்டாம்.

அவசரம்!! கோபம்!! ஏன்???"

இங்கு நான் அவர்களைக் காயப் படுத்தவில்லை, நான் இங்கு சொல்வதால் சிலர் சிலவற்றை சில நேரங்களில் புரிந்து கொள்ளலாம். அது தான் இந்த பதிவே தவிர அவர்களைக் காயப்படுத்துவதால் எனக்கு என்ன இலாபம்?

"
கவின் கூறியது...
காதலர் தின ஸ்பேசலா???????"
இதைப் பார்த்தால் காதல் கவிதை மாதிரியா இருக்கு?

"கவின் கூறியது...
வலைசரதிலையு பார்த்தன் வாழ்த்துக்கள்.... தொடர்க உன் தமிழ் பணி"
நன்றி... தொடர்வதற்கு நேரம் தான் இல்லை.. படிக்கவே நேரம் இல்லாம இருக்கு... கிடைக்கும் நேரந்தில் மட்டுமே பதிவு போட முடியும். முன்பு மாதிரி இல்லாம அதிகமா வெட்டு வேலை தாராங்க....

வண்ணத்துபூச்சியார் said...

நல்லாயிருக்கு..

Finished mexican film Bad Habits.Hope you like it.

கமல் said...

சிந்து தொடருங்கள்...கவிதையில் கேள்வியும் பதிலும் கலந்துள்ளது...ஏன் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்கலாம் தானே? wwww.tamilmanam.net

நிலாவன் said...

என் வார்த்தை உன்னைக்
காயப்படுத்தியதாய்
சொன்ன நீ
உன் வார்த்தைகளால்
என்னைக் காயப்படுத்தி இருக்க
வேண்டியதில்லையே...

அருமை சிந்து .

Sinthu said...

" வண்ணத்துபூச்சியார் கூறியது...
நல்லாயிருக்கு..

Finished mexican film Bad Habits.Hope you like it."
நன்றி

"
கமல் கூறியது...
சிந்து தொடருங்கள்...கவிதையில் கேள்வியும் பதிலும் கலந்துள்ளது...ஏன் உங்கள் பதிவைத் தமிழ் மணத்தில் இணைக்கலாம் தானே? wwww.tamilmanam.net"
தமிழ் மனதில் இணைப்பதற்கு என் கவிதைகளுக்கு வயதும் அனுபவமும் இல்லையே.... மற்றும் ........... நன்றி அண்ணா....

"
நிலாவன் கூறியது...
என் வார்த்தை உன்னைக்
காயப்படுத்தியதாய்
சொன்ன நீ
உன் வார்த்தைகளால்
என்னைக் காயப்படுத்தி இருக்க
வேண்டியதில்லையே...
அருமை சிந்து ."
நன்றி

கவின் said...

\\வெட்டு வேலை தாராங்க....
\\
வெட்டு வேலையா???????????
வீட்டு வேலையா??????????????

Sinthu said...

ஐயோ....... ஒரு எழுத்து மாறி இப்படி வந்திட்டுதா........ மன்னிக்கணும் அண்ணா அது வீட்டு வேலை தான்.......

கீர்த்தனா said...

அருமையான வரிகள் சிந்து.....
தொடர்க உங்கள் பணி.....