3.
4.
5.
6.
இந்தப் பாடங்களில் என்ன பார்த்தீர்கள்...?
படங்களைப் பெரிது படுத்திப் பாருங்கள். கண்டுபிடிக்க முடியல்லையா, கீழே வாங்க..
- ஜேசுவின் முகத்திலே பல போதகர்கள் இருக்கிறார்கள்.
- அந்த மரத்துக்கு அருகில் பாருங்க ஒரு முகம் இருக்கிறது.
- ஜேசுவின் முகத்திலே மக்கள் கூட்டமும் ஒரு வழிப் போக்கனோ, செய்தி கடத்துனரோ குதிரையில் இருக்கிறார்.
- இது கடற்கரையின் ஒரு பாகமாக இருந்தாலும், அந்த பாறை குதிரையின் முகம் போல தெரிகிறது பாருங்க..
- அந்தப் பனி மேடையில் பல குதிரைகள் அணியாக நிற்பது தெரிகிறதா?
- அந்த எலும்புக் கூடை கவனமாகப் பாருங்கள், இரண்டு சிறுமிகள் ஒரு நாய்க் குட்டியுடன் இருக்கிறார்கள்
வெண்மையான பகுதியைத் தெரிவு செய்து பாருங்கள்...
பி.கு:
இவ்வாறான படங்களை ஆங்கிலத்தில் optical illusion என்பார்கள். தமிழில் எப்படி சொல்வார்கள் என்று யாருக்காவது தெரிந்தால், கூற முடியுமா? தமிழ் தெரியாதா உனக்கு என்று பலர் கேக்கிறீர்களா? இந்த சொல் எனக்குத் தெரியாது. அதனால் தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்....
9 comments:
ஓரளவுக்கு கண்டு பிடித்தோம் சிந்து........
பரிச ஊருக்கு வரும் போது தந்தால் போதும் ,அவசரம் இல்ல.
"பிரபா said...
ஓரளவுக்கு கண்டு பிடித்தோம் சிந்து........
பரிச ஊருக்கு வரும் போது தந்தால் போதும் ,அவசரம் இல்ல."
ஓஓஓ நீங்க நிறையப் பேர் செனர்ன்து தான் கண்டு பிடித்தீங்களா? நான் பரிசு தருவதாக சொல்லவே இல்லை.. பரவாயில்லை நீங்க கேட்டதனால் அனுப்பி வைக்கிறேன்..சீசீ வரும் போது தருகிறேன்
ரசித்தேன்.
அதற்காகவே பதிவிட்டேன்..
படத்தைக் கொஞ்சம் பெரிதாகவே போட்டிருக்கலாம். பெரிதாக்கிப்பார்க்கும் அளவுக்கு நேரம் இல்லாத்தால் கீழே இருந்ததை வாசித்தேவிட்டேன். மொத்தத்ததில கஸ்டம் இல்லாமக் கண்டுபிடிச்சிட்டேன். LOL
படத்தை சிறிதாகப் பொட்டல் கண்டு பிடிப்பது கடினம் என்று போட்டுவிட்டேன். நீங்க தான் கில்லாடியாச்சே, கண்டு பிடித்திட்டீங்க..
கண்டு பிடிக்கலாம் என்று நினைத்தேன் அதுக்குள்ளே நீங்களே விடைகளை கீழே போட்டுவிட்டிங்க...
எனக்கு ஆங்கிலத்துக்கு தமிழ் வார்த்தை தெரியாது சிந்து...
ரசித்தேன் அக்கா..
சந்ரு அண்ணா, நீங்க கண்டு பிடிப்பீங்க என்று தெரியும், அது தான் சோதனையை விடுத்து பதிலைக் கொடுத்துவிட்டேன்..
நன்றி அன்பு...
Post a Comment