கவிதையின்
வரைவிலக்கணத்தைக்
கவிதையாகவே
சொன்ன - நீ
ஒரு கவிதை
****************************
கனவிலே நான்
கண்ட நனவு
நனவிலே
கனவானகிறது
*****************************
என் கண்ணீரைத்
துடைக்க - நீ
சொட்டிய கண்ணீர்
என்றென்றும்
நன்னீராக..
****************************
எந்த மொழியையும்
புரிந்து கொள்ளாத - நான்
உன் மௌன மொழியைப்
புரிந்து கொண்டதால்
காதலியாக.....
11 comments:
எந்த மொழியையும் புரியாத நீங்க....... சரி ஆ.... ஆ...... நடக்கட்டும் .
"பிரபா கூறியது...
எந்த மொழியையும் புரியாத நீங்க....... சரி ஆ.... ஆ...... நடக்கட்டும் .'
நான் கேள்விப்பட்டது எல்லாம் ஆடு நடக்கிறது, மாடு நடக்கிறது, மனிதன் நடக்கிறான், நீங்க இதில எந்த நடக்கிறதைப் பற்றிப் பேசுறீங்க...?
நான் எழுதிய கிறுக்கல்களும்
உனக்குப் போட்டியாய் தெரிந்ததால்
பின்னுட்டம் போடமால்
பின்னடித்துக் கொண்டு நான்
இது எப்படி இருக்கு சிந்து
competition is always good, so do it.........
i'm ok with you..
continue....
ur poem is better than mine.
"competition is always good, so do it........."
yes sinthu you are 100% right
"ur poem is better than mine"
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுக்கு போரு கவிதைய
நன்றி நன்றி எல்லாம் சும்மா ஓர் ஆர்வாக்கொளறு தன்
சிந்து
சிறந்த
கவிதாயினி
ஆகி விட்டாய்!!
தேவா...
Thusha akka...
மற்றவர்கள் இதைக் கவிதை என்று தான் சொல்வார்களாம்... உங்களுக்கு முதலே கவிதயினிப் பட்டம் கிடைத்து விட்டது தானே அதனால் நீங்கள் கிறுக்குபவை எல்லாம் கவிதையாகிவிடுகின்றன...
நன்றி தேவா அண்ணா.. ஏதோ என்னால் முடிந்தது...
கவிதை நல்லா இருக்கு
கவிதாயினி நான் ஆமோதிக்கிறேன்.
உங்க கவிதை பணி தொடரட்டும் என்று சொன்நோமில்ல............ காமெடி.... கீமடி ... பண்ணலியே !
" நிலாவன் கூறியது...
கவிதை நல்லா இருக்கு
கவிதாயினி நான் ஆமோதிக்கிறேன்."
எதை அமோதிக்கிரீங்க...?
"
பிரபா கூறியது...
உங்க கவிதை பணி தொடரட்டும் என்று சொன்நோமில்ல............ காமெடி.... கீமடி ... பண்ணலியே !"
என் வாழ்க்கையே
காமெடியான பிறகு...
காமெடிக்கா பஞ்சம்..
Post a Comment