பணம்
உன் பணத்தால்
எதை வாங்கிவிடலா
என்று நினைக்கிறாயோ
அது என் கையில்
பணத்திற்காக
வாழ்பவளல்ல - நான்
வாழ்வதற்காக
சம்பாதிப்பவள்
வாழ்
வந்தது வந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக வந்தது என்று
சிந்தி
நடந்தது நடந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக நடந்தது என்று
சிந்தி
9 comments:
வந்தது வந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக வந்தது என்று
சிந்தி
நடந்தது நடந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக நடந்தது என்று
சிந்தி//
சிந்திக்கிறேன் சிந்து!
சிந்திக்கிறேன்!
10.30 மணிக்கு வலைச்சரம் வந்து
என் பதிவைப்பார்த்து
தொடர் பின்னூட்டத்தில் கலந்து கொள்!!
கல்லூரி லீவா?
கல்லூரி இருந்தால் கல்லூரி விட்டவுடன் வந்து கலந்து கொள். கீழே உள்ளதுதான் முகவரி..
http://blogintamil.blogspot.com/
சிந்திப்பதைத் தெளிவாக சிந்தியுங்க இல்லை என்றால் அதேவே பிரச்சனையாகிவிடும்...
நன்றி தேவா அண்ணா, சில வேலைகளிலேயே வருவேன்... ஆனால் கருத்து போடுவேன்....
வந்தது வந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக வந்தது என்று
சிந்தி
நடந்தது நடந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக நடந்தது என்று
சிந்தி
\\
புதிய...
கீதையா..
:)
நன்றாக சொன்னீர்கள், நல்ல சிந்தனை சிந்திப்பவரை நல்ல சிற்பியாக்கிவிடும்!!
"உன் பணத்தால்
எதை வாங்கிவிடலா
என்று நினைக்கிறாயோ
அது என் கையில்"
ம்ம்ம்ம்ம்.....
"
கவின் கூறியது...
வந்தது வந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக வந்தது என்று
சிந்தி
நடந்தது நடந்துவிட்டது
என்று நினைக்கிறாயா
எதற்காக நடந்தது என்று
சிந்தி
\\
புதிய...
கீதையா"
எனக்கு கீதாச்சாரம் எல்லாம் தெரியாது எதோ தோன்றியது.. இதே தவறை நானும் செய்வதால் எழுதினேன்.
"
இசக்கிமுத்து கூறியது...
நன்றாக சொன்னீர்கள், நல்ல சிந்தனை சிந்திப்பவரை நல்ல சிற்பியாக்கிவிடும்!!"
நன்றி.....
"
கீர்த்தனா கூறியது...
"உன் பணத்தால்
எதை வாங்கிவிடலா
என்று நினைக்கிறாயோ
அது என் கையில்"
ம்ம்ம்ம்ம்....."
என்ன ம்ம்ம்ம் புரிந்துவிட்டதா?
Post a Comment