என்ன இவள் இப்படி எல்லாம் சொல்றாளே என்று நினைக்கிறீங்களா?
அது வேறு ஒன்றும் இல்லை. சும்மா வலைத் தளங்களை உலவும் போது ஒரு தளம் கிடைத்தது என்று என் நண்பி தந்தது தான்........................
இதில் எந்த அளவு உண்மை என்று அறியேன். ஆனால் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதால் தருகிறேன் (எதையா? இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று....... இறப்பைக் கூட விடாமல் அதையும் கண்டு பிடிக்கிறாங்கப்பா..........) நான் பார்த்த வரைக்கும்
இந்த இறப்பு நாள் கணிக்கப்பட்டது தவறு. (உண்மையான சாவு நாள் இல்லை எண்டு தான் சொல்றேன் நம்புங்கப்பா..........)
அந்த தளத்தைப் பார்க்க விரும்பிறவங்க வாங்க
இதை நம்புங்க என்று சொல்லவில்லை................
இப்படி எல்லாம் ஏமாத்திறாங்க என்று சொல்ல வாறன்.............
ஒரு மனிதன் தன் வேலையையே பார்க்கவே நேரம் இல்லையாம் இவங்களுக்கு எப்படித் தான இப்படி எல்லாம் நேரம் கிடைக்கிதோ...........?
15 comments:
நான் அந்த சுட்டியை அமுக்கவே இல்லை!
இப்படியெல்லாம் பயமுறுத்தக்க்கூடாது!
என் புதிய கவிதை நீ படிக்கவில்லையே..
சிந்து, நான் உங்களை விடவும் ஒரு வருடம் முதல்..... மீதி சொல்ல விரும்பவில்லை......
நல்லது தேவா அண்ணா..............
கீதா நான் 2068 எண்டால் நீங்க 2067தானே................. அண்ணா எனக்கு இப்ப வயது 20. உங்கள் வயதுக்கும் என் வயதுக்குமான வித்தியாசத்தைப் பார்த்து இலிருந்து முன்னுக்கு போங்கோ. அந்த வருடம் தான் உங்கள் சாவு வருடம் எண்டு வரும். நாங்க இந்த தளத்தில் ஒரு தேடலையே நடத்தி முடித்துவிட்டோம்.
உங்கள் பதிவுக்கு கருத்து போட்டாச்சு.
நல்லது தேவா அண்ணா..............
கீதா நான் 2068 எண்டால் நீங்க 2067தானே................. அண்ணா எனக்கு இப்ப வயது 20. உங்கள் வயதுக்கும் என் வயதுக்குமான வித்தியாசத்தைப் பார்த்து இலிருந்து முன்னுக்கு போங்கோ. அந்த வருடம் தான் உங்கள் சாவு வருடம் எண்டு வரும். நாங்க இந்த தளத்தில் ஒரு தேடலையே நடத்தி முடித்துவிட்டோம்.
உங்கள் பதிவுக்கு கருத்து போட்டாச்சு.//
2067 ஆ சரிதான். நல்ல கூட்டமப்பா நீங்க. பீதியைக்கிள்ப்புரீங்களே(உண்மையில்)11
கொஞ்ச நேரம் ஆடி போயிட்டேன் சிந்து .... அவங்க கணக்குப்படி பார்த்தா எனக்கு இன்னும் நாலு நாட்கள் தான் இருக்கு .
பிரபா அண்ணா..நீங்க சொல்றதை நாங்க நம்பனுமா?
இல்ல உண்மையாக சத்தியமாக நாலே நாலு நாள்தான் இருக்கு ..... அதையும் தாண்டி இருந்தா பதிவுல சந்திக்கலாம். இல்ல .............................................கூ கூ கூ ....
"இல்ல உண்மையாக சத்தியமாக நாலே நாலு நாள்தான் இருக்கு ..... அதையும் தாண்டி இருந்தா பதிவுல சந்திக்கலாம். இல்ல .............................................கூ கூ கூ ...."
ஏன் சிந்து இந்த கொலை வெறி உங்களுக்கு
பிரபா அண்ணா இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு முன்கூட்டிய அனுதாபங்கள்...
எங்கட நாட்டில் நடக்கிறதை விடவா இது கொடுமை என்றீங்க துஷா அக்கா.
சும்மா இருந்த "ஊதி" விட்டீங்களே அக்கா . countdown ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;2,1.
"
பிரபா கூறியது...
சும்மா இருந்த "ஊதி" விட்டீங்களே அக்கா . countdown ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;2,1."
I have a dount that are you going to heaven or hell?
Please tell, before you go....
வாசிக்க நல்லாத்தான் இருக்கிறது. இது நடைமுறை சத்தியம் அல்லாத ஒன்று.
Post a Comment