Friday, February 20, 2009

அன்புக் கவலை

அன்பால் மலர்ந்த

உறவு காதலாக

மட்டுமா இருக்கலாம்....

அண்ணன் தங்கை

உறவாகவும்

இருக்கலாமே.....


காரணம் இல்லாத - உன்

சந்தேகத்தால் - நம்

அன்பு அழிந்து

போகப் போவதில்லையே

நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்

உறவு என்பது

தப்பாகப் பயன்படுத்தப்

படாத வரை

நட்பு என்பது

வளர்ந்த வண்ணமே

இருக்கும்.............................

பி.கு: இது சும்மா கிறுக்கியது தான்............

14 comments:

Anonymous said...

"உறவு என்பது
தப்பாகப் பயன்படுத்தப்
படாத வரை
நட்பு என்பது
வளர்ந்த வண்ணமே
இருக்கும்........................."

பிடிச்சிருக்கு சிந்து.....

SUBBU said...

me the first???

குமரை நிலாவன் said...

நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்


உறவு என்பது

தப்பாகப் பயன்படுத்தப்

படாத வரை

நட்பு என்பது

வளர்ந்த வண்ணமே

இருக்கும்.............................


உண்மை ....


நம் உறவை முடிவு
செய்ய நாம் மட்டுமே
மற்றவர்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

Anonymous said...

"காரணம் இல்லாத - உன்

சந்தேகத்தால் - நம்

அன்பு அழிந்து

போகப் போவதில்லையே


நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்"

உதவிகளுக்கு வேண்டுமானால் பரிந்துரை செய்யாலம் உறவுகளுக்கு முடியாது அப்படி பரிந்துரைத்தால் அன்பைவிட அனுதாபன்களே அதிகம் இருக்கும்

Anonymous said...

"உறவு என்பது

"தப்பாகப் பயன்படுத்தப்

படாத வரை

நட்பு என்பது

வளர்ந்த வண்ணமே

இருக்கும்............................."

நட்புக்கு இல்லை எல்லை நண்பர்கள் நண்பர்களாக மட்டும் இருக்கும் வரை

SASee said...

"அன்பால் மலர்ந்த

உறவு காதலாக

மட்டுமா இருக்கலாம்...."

இது சும்மா கிறுக்கியது என்று சொல்ல நினைத்ததை சொல்லியிருக்கிறீர்கள்

சபாஷ்.....

Sinthu said...

துஷா அக்கா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை..
சபாஷ் போட்ட சஷி அண்ணா க்கு ஒரு நன்றி..........

Sinthu said...

நன்றி கீதா

" Subbu கூறியது...
me the first???"
நன்றி

"
நிலாவன் கூறியது...
நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்


உறவு என்பது

தப்பாகப் பயன்படுத்தப்

படாத வரை

நட்பு என்பது

வளர்ந்த வண்ணமே

இருக்கும்.............................


உண்மை ....


நம் உறவை முடிவு
செய்ய நாம் மட்டுமே
மற்றவர்களை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

February 20, 2009 5:52 PM


Thusha கூறியது...
"காரணம் இல்லாத - உன்

சந்தேகத்தால் - நம்

அன்பு அழிந்து

போகப் போவதில்லையே


நம் உறவை

முடிவெடுக்க

வேண்டியவர்கள்

நாம்................

நாம் மட்டுமாகவே

இருக்க முடியும்"

உதவிகளுக்கு வேண்டுமானால் பரிந்துரை செய்யாலம் உறவுகளுக்கு முடியாது அப்படி பரிந்துரைத்தால் அன்பைவிட அனுதாபன்களே அதிகம் இருக்கும்"

மற்றவர்கள் வாழும் அதே இடத்தில் அதே பூமியில் வாழ்வதால் கவலைப் பட்டே ஆக வேண்டும்...

குமரை நிலாவன் said...

மற்றவர்கள் வாழும் அதே இடத்தில் அதே பூமியில் வாழ்வதால் கவலைப் பட்டே ஆக வேண்டும்...


உண்மைதான் சிந்து
நானும் சிலநேரங்களில்
கவலைப்படவேண்டியதில்லை
என்று நினைப்பேன்
ஆனால் அது முடியாது .

Prapa said...

உண்மையாக சும்மா கிறுக்கியது தானே ! அதனால நம்புறம்.

Sinthu said...

உண்மையையும் கிறுக்கலாம். சம்பவம் உண்மையாக இருக்கலாம். அதை நான் கிறுக்கியும் இருக்கலாம்..
கவிதை என்று எழுதத் தொடக்கி எதோ கிறுக்கி முடித்திருக்கிறேன்....
ஏதாவது புரிகிறதா?

Anonymous said...

neega sollvathum sari

Prapa said...

நாங்க "உண்மைய " கிறுக்க விரும்பல !!!!! இப்ப புரிஞ்ச்சிருக்குமே ?

Sinthu said...

"
NIRo said...
neega sollvathum sari"
Thanks Niro...




"பிரபா said...
நாங்க "உண்மைய " கிறுக்க விரும்பல !!!!! இப்ப புரிஞ்ச்சிருக்குமே ?"
சத்தியமாக எதுவுமே புரியல்ல............