Tuesday, February 24, 2009

ஏமாற்றம்......

எனக்காக மற்றவர்கள்

என்பதை விட

மற்றவர்களுக்காக - நான்

என்பது
சந்தோசமானதே

மற்றவர்கள்

என்னைத் தப்பாகப்

பயன்படுத்தாத

வரை...



உறவுகள் ஏற்படுத்தப்

படுபவை தான்

பல உறவுகளை முறித்து

உருவாகும் உறவு

தேவையானது

தானா..?

4 comments:

SASee said...

"உறவுகள் ஏற்படுத்தப்

படுபவை தான்

பல உறவுகளை முறித்து

உருவாகும் உறவு

தேவையானது

தானா..?"



இது உறவின் சங்கீர்ணதன்மையைப் பொறுத்தது....!

தேவன் மாயம் said...

எனக்காக மற்றவர்கள்

என்பதை விட

மற்றவர்களுக்காக - நான்

என்பது
சந்தோசமானதே

மற்றவர்கள்

என்னைத் தப்பாகப்

பயன்படுத்தாத

வரை... //

சிந்து அருமை,,

தேவன் மாயம் said...

உறவுகள் ஏற்படுத்தப்

படுபவை தான்

பல உறவுகளை முறித்து

உருவாகும் உறவு

தேவையானது

தானா..?//

தேவையில்லைதான்

Sinthu said...

You both are correct.........
thanks Theva anna...