Saturday, February 14, 2009

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..




என்னை பொறுத்த வரை ஒரு பொண்ணு ஒரு ஆணைக் காதலிப்பது தான காதல் என்று இல்லை. நாம் இயற்கையைக் கூடக் காதலிக்கலாம் என்பது என் கருத்து ( யாராவது எதிர்க் கருத்து வைத்திருந்தாள் சொல்லுங்க)

அதை விடுங்க காதலிப்பவர்களுக்கும் காதலிக்காதவர்களுக்கும் என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்......

பி.கு: நண்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் சொல்லலாம் என்பதை என் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொண்டாதால் இந்தப் பதிவு....

...வாழ்த்துக்கள்...
பி.கு 2: காதலர் தினம் என்றாலே சிவப்பும் இளஞ்சிவப்பும் தானாம் என்று என் பிரிய வானொலி வெற்றியில் கேட்ட ஞாபகம் அது தான் எல்லாம் அந்த நிறங்களிலே தரப்பட்டுள்ளன.

5 comments:

Vathees Varunan said...

உங்க வலையத்தை என்னுடைய வலையில் இணைத்துள்ளேன்

துஷா said...

சிந்து உங்களுக்கும் எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Sinthu said...

Thanks anna

Same to u akka...

Anonymous said...

sinthu ka neega solla vay illa

Anonymous said...

as you know, பல நாட்களாக வலைத்தளத்துக்கு வர முடியவில்லை.....
so, பிந்திய காதலர் தின வாழ்த்துக்கள் சிந்து.....