Friday, February 27, 2009





ஏதாவது பதிய வேண்டும் என்று எண்ணிய போது தான் வலைத் தளத்தில் எடுத்த இந்த படங்களின் ஞாபகம் வந்தது...
எதோ போடலாம் என்று தோன்றியதால் தான் இந்தப் பதிவு...

சந்தேகம் ஒன்று வந்தது.. ( எல்லாவற்றையும் நம்பக் கூடாது என்று முடிவு எடுத்ததால் எல்லாம் சந்தேகமாவே இருக்கிறது...)
இதைத் தான் உயிருள்ள காதல் என்பார்களோ.........?
எனக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் தா இந்த சந்தேகம் என்று நினைக்கிறேன்...
தெரிந்தவர்கள் சொல்லவும்................

6 comments:

SASee said...

எங்கோ படித்த ஞாபகம் தாவரங்களுக்கும் உணர்வுகள் இருப்பதாய் சரியாய்த் தெரியாது. கொஞ்சம் கவிதைத்தனமாகவும் இருக்கிறது.

இந்தப் படங்களைப் பார்க்க எனக்குத் தோன்றியது.

//மனிதக் காதல் மரத்துப் போய்
சப்பிப்போட்ட சக்கையாய்
நொந்துபோய் கிடக்கிறது..!

இந்த தாவரக்காதலேனும்
வரலாற்றில் தனித்துவம் படைத்து
காதலுக்காய் வாழ்ந்திவிட்டு போகட்டும்...!//

சிந்து எனது பார்வையில்.....

Sinthu said...

Great Sasee anna...

Elakian, Rathangan said...

தாவரம் நமக்கு தந்த வரம்
இசை இல்லையேன்றால் நாங்கள் சவம்

நன்றாக உள்ளது உங்களது சந்தனை ??

Jai Hoooooo.....

Elakian, Rathangan said...

தாவரம் கடவுள் தந்த வரம்
இவைகள் இல்லையேல் நாங்கள் சவம்

it is Superb
(Jai Hooo...)

Sinthu said...

நீர் சொன்னதும் நன்றாகத் தான் இருக்கிறது ரதங்கன்

Anonymous said...

இதுவும் இயற்கையின் ஓர் அதிசயம் தானே.....