உன் நடிப்பை
யதார்த்தம்
என்றெண்ணியது - என்
தவறாக மட்டுமே
இருக்க முடியும்
***************************
இல்லை இல்லை
நீயுமில்லை
நானுமில்லை
என்ற போதே
நினைத்திருக்க
வேண்டும் - நீ
ஒன்றுமில்லை
என்ற போது
சிந்தித்து என்ன
பயன்
இப்போது தான்
நாமுமில்லை
என்றாகிவிட்டதே....
7 comments:
//உன் நடிப்பை யதார்த்தம் என்றெண்ணியது - என் தவறாக மட்டுமே இருக்க முடியும்//
தவறு உணரப்படும் போதே திருத்திக்கொள்வதே புத்திசாலி தனம்.
பலவிதமான ஆக்கங்களை பதிவிட பாருங்க சிந்து. இது என் கருத்து மட்டுமே!!!
ரெம்ப சிந்திச்சு எழுதினமாதிரி
தெரியுது.
நல்லா இருக்கு ..
ஏதோ இருந்த ஒன்று
இல்லாமல் போனதால் தானோ
இல்லை என்றே முடித்தீர்கள் போல
அழகாய் இருக்கிறது சிந்து
நன்றி கலை அண்ணா. பதிவேன்.
"
நிலாவன் said...
ரெம்ப சிந்திச்சு எழுதினமாதிரி
தெரியுது.
நல்லா இருக்கு .."
என்ன நக்கலா?
"SASee said...
ஏதோ இருந்த ஒன்று
இல்லாமல் போனதால் தானோ
இல்லை என்றே முடித்தீர்கள் போல
அழகாய் இருக்கிறது சிந்து"
SASee said...
ஏதோ இருந்த ஒன்று
இல்லாமல் போனதால் தானோ
இல்லை என்றே முடித்தீர்கள் போல
அழகாய் இருக்கிறது சிந்து
ஐயோ, நீங்கள் நினைப்பது மாதிரி எதுவும் இருக்கவில்லை. அது தான் எதோ கொஞ்சமாவது சந்தோசமாக இருக்கிறேன். இல்லை என்றால் இருக்கும் சந்தோஷமும் போயிருக்கும். பலர் கவிதைகளை வாசிக்கும் போது, சில தோன்றும். அப்படி எழுதியவை தான் இவை.
உன் நடிப்பை
யதார்த்தம்
என்றெண்ணியது - என்
தவறாக மட்டுமே
இருக்க முடியும்///
தவறு இயற்கை!!!
ஐயோ
நக்கலெல்லாம் ஒன்னும்
இல்லைங்க
நான் யாரையும் நக்கல்
பண்றது இல்ல
நான் சொன்னது உங்களுக்கு நக்கலா
தெரிஞ்சிருக்கு
"
thevanmayam said...
உன் நடிப்பை
யதார்த்தம்
என்றெண்ணியது - என்
தவறாக மட்டுமே
இருக்க முடியும்///
தவறு இயற்கை!!!"
Thevaa அண்ணா இது சும்மா கவிதை தானே..தப்பு இருந்தால் திருத்தனும் தான்
"நிலாவன் said...
ஐயோ
நக்கலெல்லாம் ஒன்னும்
இல்லைங்க
நான் யாரையும் நக்கல்
பண்றது இல்ல
நான் சொன்னது உங்களுக்கு நக்கலா
தெரிஞ்சிருக்கு"
இல்ல சும்மா ..
Post a Comment