Monday, September 21, 2009

சதம் அடிச்சச்சோ...


என்னடா இது என்று பாக்கிறீங்களா.....................

இது தான் என்னுடைய நூறாவது பதிவுங்க. நம்ப முடியல்லையா (நம்பித் தான் ஆகணும்...)

நான் இந்த நூறாவது பதிவை எழுதிறதுக்கு காரணமா இருக்கிறவர்களே இந்தப் பதிவுலகத்தினர் தான். எனக்கும் ஒரு பதிவகர் என்ற அங்கிகாரம் கொடுத்து எழுத வைத்தவர்கள் பலர். அவர்களை எல்லோருக்கும் நன்றி... அவர்களது ஆதரவு இல்லை என்றால் இந்தப் பதிவே இருந்திருக்காது..


இது எனது நூறாவது பதிவாக இருந்தாலும், நான் எழுதியவை பல அர்த்தமற்றவை என்பது தான் உண்மை. நல்ல பதிவுகள் என்று பார்க்கப் போனால் விரல் விட்டு எண்ணக் கூடியனவாகவே இருக்கும்.


பதிவுலகம் எனக்குப் புகட்டிய பாடம் பல, என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக தன்னை மாற்றிக் கொண்டதும் அதுவே... எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னை நான் மறக்கக் கூடாது என்பதற்காக நிறைய அனுபவங்களைத் தந்துவிட்டது.


என்னையும் எழுதத் தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..


12 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்
மேலும் பல இடுகைகள் எழுதவும் வாழ்த்துக்கள்

Sinthu said...

நன்றி..

Admin said...

சதம் அடித்தமைக்கு வாழ்த்துக்கள் சிந்து...

இன்னும் பல சதம்களைபெற வாழ்த்துக்கள்.

Sinthu said...

நன்றி சந்ரு அண்ணா........... தொடரலாமா என்று பார்க்கலாம்,,

வால்பையன் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

Sinthu said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

க.பாலாசி said...

தங்களின் 100வது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்...

மேன்மேலும் பல இடுகைகள் பதிவிட்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்....

Sinthu said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

Subankan said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சிந்து

Sinthu said...

நன்றி....

Ashwinji said...

நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். கிட்டத் தட்ட இதே நேரத்தில் தான் நான் வலைப்பதிவுகளை வெளியிடவே துவங்கியுள்ளேன். உங்களை போன்ற சீனியர்கள் என் இடுகைகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
வருக என் வலைப்பூவுக்கு
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Sinthu said...

நன்றி..
என்னைப் போய் சீனியர் என்றால், இதுல உண்மையாகவே சீனியர் ஆக இருக்கிறவர்களை என்ன சொல்ல.. கண்டிப்பா இந்த பதிவுலகில் நம்மை ஊக்கப் படுத்த நிறையப் பேர் வருவார்கள், நன்றாகப் பதிவிட வாழ்த்துக்கள்..