Saturday, March 14, 2009

பொய்

பொய் சொல்லடி
என்ற - நீ
பொய்யை வெறுக்க
காரணமானவள் அவள்

மெய் விரும்பியை
பொய்மை வாதியாக்கியது
உன் பேச்சு

வாய்மை வெல்லும்
என்றவளே வாய்மைக்கு
எதிரியாக

பொய்மையின்
இருப்பிடமாம் - நீ
சாட்சிக் கூண்டிலா...

7 comments:

Anonymous said...

உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.
*****************
என்ன உண்மைங்க சொல்லனும்

Anonymous said...

//பொய்மையின்
இருப்பிடமாம் - நீ
சாட்சிக் கூண்டிலா...//

சாட்சியையும் பொய்யாக்கலாமல்லவா பொய்மையின் பொதுவிடம்.

நல்ல கவிதை.

சாந்தி

SASee said...

வாய்மைக்கு எதிரியானதாலா
வாள்ழேந்தியது உங்கள் வார்த்தை............!!!

Sinthu said...

"கவின் said...
உண்மையைச் சொல்லிட்டு போங்கோ.............. ஏச விருப்பமானவர்களும் ஏசலாம்.
*****************
என்ன உண்மைங்க சொல்லனும்'
அதாவது சொல்லிட்டுப் போங்கோ ஆனால் அவை நிச்சயமாக உண்மையாக இருக்க வேண்டும். சரியா?

"சாந்தி said...
//பொய்மையின்
இருப்பிடமாம் - நீ
சாட்சிக் கூண்டிலா...//

சாட்சியையும் பொய்யாக்கலாமல்லவா பொய்மையின் பொதுவிடம்.

நல்ல கவிதை.

சாந்தி"
நன்றி

"VIKNESHWARAN said...
:)"
இதை நான் எப்படிக் கருதுவது..

"SASee said...
வாய்மைக்கு எதிரியானதாலா
வாள்ழேந்தியது உங்கள் வார்த்தை............!!!'
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

Sinthu said...

"
nTamil said...
Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்"

இணைந்துவிட்டேன். நன்றிகள்..

குமரை நிலாவன் said...

நல்ல கவிதை

Sinthu said...

Thanks