Thursday, March 26, 2009

யாரடி....?

உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..

உன்னிடம்
சொல்லக் கூடாது
என்று நினைத்த
பல விடயங்கள்
தானாகவே
வெளிவருகின்றனவே
எதற்காக என்பதை
அறிவாயா?

8 comments:

kuma36 said...

//உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..///

அது சொல்ல கூடாத விடயம் என்று தெரிந்திருக்காது, சொல்ல கூடாத விடயமாயிருந்தா சொல்லாமல் தானே இருந்திருப்பீர்கள்,சொன்னவுடன் இது சொல்ல கூடாத விடயமல்ல என உணர்ந்திருக்க கூடும். ம்ம்ம்ம்

kuma36 said...

//உன்னிடம்
சொல்லக் கூடாது
என்று நினைத்த
பல விடயங்கள்
தானாகவே
வெளிவருகின்றனவே
எதற்காக என்பதை
அறிவாயா?///

இது நல்ல கதயா இருக்கே! நீங்க நினைத்ததை அறியாமலிருந்திருக்கலாம்

Sinthu said...

நீங்கள் சொல்வதும் சரியாகத் தான் இருக்கலாம்..

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

//உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..///

சொல்லக்கூடாத விடயங்களை சொல்லவே கூடாது sinthu .... ..

இருந்தாலும் நீங்க சொல்லக்கூடாத விடயங்களா சொன்னமாதிரி தெரியல்லையே...

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

//உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..///

சொல்லக்கூடாத விடயங்களை சொல்லவே கூடாது sinthu .... ..

இருந்தாலும் நீங்க சொல்லக்கூடாத விடயங்களா சொன்னமாதிரி தெரியல்லையே...

Anonymous said...

வெளிப்படுத்தா படத காதலினை தானே சொல்றீங்க!

குமரை நிலாவன் said...

எதோ ஒன்னு சொல்லுரிங்க .
சொல்ல கூடாத விடயம் என்று
நீங்கள் நினைத்தது சொல்லக் கூடிய விடயமாக
அவர்கள் நினைத்து இருக்கலாம் .

தேவன் மாயம் said...

உன்னிடம்
சொல்லக் கூடாத விடயங்கள்
சொல்லப்படும் போது
நான் கூட
சிந்திப்பதில்லை
நீ கூடவா சிந்திக்கவில்லை..
எதற்காகச் சொல்கிறேன் என்பதை..///

அது அப்போது புரியாது!!!
சொன்னாலும் தெரியாது!!