Al Gore தன் வாழ்க்கையையும் தனது நாட்டையும் உதாரணமாகக் காட்டி உண்மைகளை நன்கே வெளிக் காட்டி இருந்தார். விளக்கங்கள் யாவுமே அருமையாக இருந்தன. அமெரிக்கா நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் (இந்த documentary ஐ இவர் election க்கு முதல் செய்திருந்தால் சிலவேளைGeorge Bush க்குப் பதிலாக இவரே அமெரிக்காவின் அதிபராக வந்திருப்பாரோ ) அமெரிக்காவின் ஒவ்வொரு குறைகளையும் சொல்லி விட்டு சிரிப்பார் அப்பப்பா........ அது மட்டுமா அந்த நேரம் அரங்கத்தில் கைதட்டல்கள் வேறு ...
Documentary 90 நிமிடங்களாக இருந்தாலும் சலிப்பே இல்லாமல் பார்க்கக் கூடியதாக இருந்தது.
வாழ்க்கையில் நாங்க எங்களை அறியாமல் செய்யும் தவறுகள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொண்டேன் அந்த documentary ஐப் பார்த்த பின்னர் (ஆனால் இந்த விடயம் documentary இல் இல்லை, ஆனால் அதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது.
இந்த documentary ஐப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விடாதீர்கள்..... வடிவமைப்பு விதம் அருமை.. இப்படி எல்லாம் நடக்கிறதா என்று எண்ணத் தோன்றும்.
நான் முன்பு அறிந்திராத விடயங்கள் பலவற்றை அறிந்து கொண்டேன். பார்த்தால் நீங்களும் அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பி.கு: Al Gore க்கு இதற்காக நோபல் பரிசு கிடைத்தது. அவரின் வாழ்நாள் சாதனைகளில் இதுவும் ஒன்றாம் .
பூமி வெப்பமடைதல் பற்றிய தகவல்கள் கூடிய சீக்கிரமே வரும்...
7 comments:
அது குறித்த விடியோ லிங்க் கொடுத்திருந்தால் அனைவரும் பார்க்க ஏதுவாகா இருந்திருக்குமே..
Anna I didn't get that link, but my friend got it, However she couldn't see it. My teacher has the CD, so we watch. I think if u type "An inconvenient truth" which was given by Al Gore, you can get that documentary..
Anna, I'm trying. If I get that like, I'll post it.
Ok va..
எப்போதும் திரைப்படங்களை விட ஆவணப் படங்கள் மிகவும் சிறந்தது.
எப்போதும் திரைப்படங்களை விட ஆவணப் படங்கள் மிகவும் சிறந்தது.
//பூமி வெப்பமடைதல் பற்றிய தகவல்கள் கூடிய சீக்கிரமே வரும்...//
அஹா அஹா இது சூப்பரா இருகே ம்ம்ம் வாங்க சீக்கிரமா ஒகேவா?
நீங்கள் சொல்வது சரி தான் வதீஸ் அண்ணா.
வரும் கலை அண்ணா.... வரும்.
உண்மையாகவே எதற்காக இந்த documentary ku Algore Nobel prize வென்றார் என்று அதை பார்த்த பிறகு தான் புரிந்து கொண்டேன். He would really work hard for this documentary. மிகவும் அருமை.
sinthu, sorrida i could not visit to your blog for a while as you know. keep your great work.....
Post a Comment