கவிதையே................
காதலிக்காமலே - நீ
என்னுள் சங்கமமானதால்
காதலி ஆகிவிட்டேன்
யாருக்கு................?
++++++++++++++++++++++++++++++
உனக்காக - நான்
உயிரையும் கொடுப்பேன்
என்று - நீ
சொன்ன அந்த
நான்கு வார்த்தைகளை
மட்டுமே நம்பி
என்னையே இழந்தேனே.........
+++++++++++++++++++++++++++++
தொலைவிலிருந்து
பார்க்கையில்
கானல் நீரும்
நன்னீர் தான் - நீ
அவளை நல்லவள் - என்று
கருதியதற்கு - அந்த
தொலைவு மட்டுமே
காரணமாக இருக்க முடியும் - நீ
மீண்டும் வருவாய் -நீ
வரும் போது - நான்
இருக்க மாட்டேனடி.....
சென்ற பாதையில் - நீ
திரும்பி வருவாய் எனின்
என்னால் விடப்பட்ட
என் நினைவுகளும்
தனிமையின் கொடுமையும்
மட்டுமே
உனக்காக.............
நீ என் நன்பியடி
நீ என்னை வெறுத்தாலும் கூட..........
10 comments:
kalakkura
என்னத்தைக் கலக்கிறது.............
"தொலைவிலிருந்து
பார்க்கையில்
கானல் நீரும்
நன்னீர் தான் - நீ
அவளை நல்லவள் - என்று
கருதியதற்கு - அந்த
தொலைவு மட்டுமே
காரணமாக இருக்க முடியும்"
I was impressed by these lyrics.....
அது உண்மை தானே keethaa.............
"கவிதையே................
காதலிக்காமலே - நீ
என்னுள் சங்கமமானதால்
காதலி ஆகிவிட்டேன்
யாருக்கு................?"
எனக்கு தெரியுமோ அது யார் என்று சொல்லட்டுமா..................
"தொலைவிலிருந்து
பார்க்கையில்
கானல் நீரும்
நன்னீர் தான் - நீ
அவளை நல்லவள் - என்று
கருதியதற்கு - அந்த
தொலைவு மட்டுமே
காரணமாக இருக்க முடியும்"
எதையும் ஓர் இடைவெளி வைத்து பார்க்கும் போதும் அருகில் வைத்து பார்க்கும் போதும் நிறையவே வித்திய்சம் இருக்கும இது ஓர் வாழ்க்கையின் அனுபவம் சிந்து
சும்மா நச்சுன்னு இருக்கு சிந்து
"kalakkura'"
"என்னத்தைக் கலக்கிறது............."
ரொம்பதான் நக்கலு.............
துஷா fan of -----
"Thushan கூறியது...
"கவிதையே................
காதலிக்காமலே - நீ
என்னுள் சங்கமமானதால்
காதலி ஆகிவிட்டேன்
யாருக்கு................?"
எனக்கு தெரியுமோ அது யார் என்று சொல்லட்டுமா.................."
சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கும்
thusha akka.... I know......
Fan of K..K.
கார்க்கி சொன்னது…
kalakkura
இதையே நானும் வழிமோழிகிறேண்... கலக்கிறீங்க
மேலே உள்ள படத்தில் காணப்படும் எழுத்துக்குறிகளைத் தட்டச்சு செய்க இதனை நீக்குவதற்கு.....
SING in your bloger... dashboard... settings.......comments..... Show word verification for comments? இத்ற்கு NO என்பதனை தெரிவுசெய்தால் சரிவரும்.... முயற்சித்து பாருங்கள்
thxs kavin anna.........
Post a Comment