நீயுமா காயப்படுத்துகிறாய்
இன்றும்
ஆணி அறைந்தாற்போல்
அவள் சொல்
எதிர்பார்ப்பு அதிகமானால்
ஏமாற்றங்களும் அதிகமே
உங்களிடம்
எதிர்பார்ப்பது அதிகமானாலும்
ஏமாற்றம் இருக்காது
என்கின்றன பல மனங்கள்...
நட்பு
வாழ்த்து அட்டையில்
எழுதும் போது
மட்டும்
நண்பி என்று எழுதும் நீ
நியத்தில் எதிரியாக
இருப்பது ஏனடி.......?
உன்னைக் காயப்படுத்தும்
நோக்கம் என்னதல்ல - நீ
திருந்த வேண்டும் என்பதே
என் மீதான கோபம்
அதிகமானாலும் கூட...
வழமையான கிறுக்கல்...... தானுங்கோ...
20 comments:
நல்ல மசாலாதான் சிந்து ....ஒரு சின்ன விஷயம் கேளுங்கோ !
ஒருவன் ,தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள வெட்கப்படக்கூடாது , ஒப்புக்கொள்வதன் பொருள் என்னெவென்றால் !!!!!
அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்றுவிட்டான் என்பதுதான்.....
பொருத்தமாக இருக்கும் இல்லையா ?............................

சரியோ சரி அண்ணா............... ஆனால் பலர் ஒத்துகொள்வதில்லை என்பது தான் கசப்பான உண்மை........
நீயுமா காயப்படுத்துகிறாய்
இன்றும்
ஆணி அறைந்தாற்போல்
அவள் சொல்...
Nalla Irukku!
"Muthusamy கூறியது...
Nalla Irukku!"
நன்றி அண்ணா.......
சிந்து!
அதிர்ச்சியா
இருக்கே!!
எப்படி
தள அமைப்பை
மாற்றி
கலக்கீட்டே சிந்து!
கலகீட்டே!!
காதல்
நீயுமா காயப்படுத்துகிறாய்
இன்றும்
ஆணி அறைந்தாற்போல்
அவள் சொல்
//
காதல் காயப்படுத்துகிறதா? இல்லை நண்பி காயப்படுத்தினாளா?
அவரவர்க்கு ஏற்ற மாதிரி புரிந்து கொள்ள வேண்டியதுதான்!!
ஒபாமா
எதிர்பார்ப்பு அதிகமானால்
ஏமாற்றங்களும் அதிகமே
உங்களிடம்
எதிர்பார்ப்பது அதிகமானாலும்
ஏமாற்றம் இருக்காது
என்கின்றன பல மனங்கள்///
ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன்!!!
உன் தோழி உன்னை ஏமாற்றியது போல
வாழ்த்து அட்டையில்
எழுதும் போது
மட்டும்
நண்பி என்று எழுதும் நீ
நியத்தில் எதிரியாக
இருப்பது ஏனடி.......?
பொறாமையோ?
எதிரி
உன்னைக் காயப்படுத்தும்
நோக்கம் என்னதல்ல - நீ
திருந்த வேண்டும் என்பதே
என் மீதான கோபம்
அதிகமானாலும் கூட///
திருந்தமாட்டார்கள்!
அவர்களின் நிலை உனக்குப்புரியாது.
அவர்கள் வழியில் விட்டு விடு!!
உன்னைக் காயப்படுத்தும் நோக்கம் என்னதல்ல - நீ திருந்த வேண்டும் என்பதே என் மீதான கோபம் அதிகமானாலும் கூட...
நிஜத்தை சொல்லி இருக்கீங்க
அருமை.....
இப்போதெல்லாம் நல்லா யோசிக்கிறிங்க!!! ம்ம்ம்ம்ம்ம்
"வாழ்த்து அட்டையில்
எழுதும் போது
மட்டும்
நண்பி என்று எழுதும் நீ
நியத்தில் எதிரியாக
இருப்பது ஏனடி.......?"
I like it.....
என்ன தேவா அண்ணா என் வாழ்க்கையில் நடந்த எல்லாம் தெரிந்த மாதிரி அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க................ இது சாப்பாட்டு புட்டி இல்லீங்கோ........ இது அது..................
நன்றி நிலாவன் அண்ணா.....
நன்றி கலை அண்ணா...........
மசாலா கிறுக்கல் - கிறக்கம்.
\\உன்னைக் காயப்படுத்தும் நோக்கம் என்னதல்ல - நீ திருந்த வேண்டும் என்பதே என் மீதான கோபம் அதிகமானாலும் கூட...\\
நல்ல அறிவுறுத்துல்
உறுத்தல் இல்லாமல்
\\வாழ்த்து அட்டையில்
எழுதும் போது
மட்டும்
நண்பி என்று எழுதும் நீ
நியத்தில் எதிரியாக
இருப்பது ஏனடி.......?\\
ஏனோ பிடிக்கவில்லை
பிடிக்கவில்லை என்று சொல்ல ...
அண்ணா உங்களால் மட்டும் எப்படி இப்படி எல்லாம் முடிகிறது................
நன்றி ஜமால் அண்ணா.........
Post a Comment