Friday, January 23, 2009

கலாட்டா...........2

என்ன பதிவு போடலாம் என்று யோசித்த போது தான எங்கள் கல்லூரிக் கலாட்டவை பதியலாம் என்ற எண்ணம் தோன்றியது. இந்த பதிவும் முகப்புத்தகத்தில் (facebook) நடந்த ஒரு கூத்து தான். நாங்க எப்படி பதின்தோமோ அதே மத்திறியே தரலாம் என்றிருக்கிறேன்... ... வாங்க. எனது status க்கு 76 பின்னூட்டல்கள் பெறப்பட்டன - இது எனக்கு பெரிசு தானுங்கோ.......( அந்த status ஐ இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.... நான் சின்ன பிள்ளையங்கோ. அந்த அர்த்தத்தை நினைக்காமல் status ஐப் போட்டுவிட்டேன்....)

ஆங்கிலக் கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சொற்களாகிய thesis, hook என்பவற்றையும் இந்தக் கலாட்டா கொண்டிருக்கிறது...

Sinthu "யாராவது இலவசமா?" இது தானுங்கோ என்னுடைய status..
Hamshi. Karunarajah:ethukku kedkirenga?

Keerthana Kanapathippillai:muthalla neenga ilavasamaa sinthu?????

Vivekananthan Sinthu:பேசலாமே என்று தான் ஹம்ஷி.கண்டிப்பாக நான் இலவசமே...........?

Keerthana Kanapathippillai:so, தொடங்குவோம்.....

Vivekananthan Sinthu:ok then.......ஆரம்பியுங்கோ............

Keerthana Kanapathippillai:ithaye than naanum sonnen pa.....

Thushanthini Jeyatissa:naanga ready neenga readyyaaaaaaaaaaaaa

Thushanthini Jeyatissa:muthallaa thesis ennanu sollungappa topic sentences thedanum

Keerthana Kanapathippillai:ok, thesis, topic sentences mudichiddu sollunga supporting ideas thediren.....

Vivekananthan Sinthu:...ஆமா நானும் ரெடி தான்............. சொன்னா மட்டும் போதாது தொடங்குங்கப்பா

Vivekananthan Sinthu:do it within 2 seconds. u r gr8 so u can do it.... thusha akka...

Hamshi. Karunarajah:akki, hook nice ai irunthal that continue panna virumouvanga

Thushanthini Jeyatissa:within 2 second, this is toooooooooooo much sinthu i don't have any topic ............................

Keerthana Kanapathippillai: சரி, நல்ல ஒரு theme aa யோசியுங்க, எல்லோரும் உங்களது opinions aa சொல்லுங்க.....

Vivekananthan Sinthu:nothat's fineu have timeb coz u have tee time so think while drinking teeeeeeeeeeeeaaaaaaaa

Vivekananthan Sinthu:opsssssss teaaaaaaa இங்கோ....

Thushanthini Jeyatissa: சிந்து என்ன போற இடம் எல்லாம் துரத்துறது என்று plan இருக்கு போலா

Vivekananthan Sinthu :உங்கள் வழியைப் பின்பற்றுவது என்று ஒரு முடிவெடுத்திருக்கிறேன்.......

Vivekananthan Sinthu: யாருக்காவது ஏதாவது புரிகிறதா? அக்கா தான் தொடங்கினார். பிடியுங்கோ அவரை...

Vivekananthan Sinthu :tea குடிக்கப் போனவங்க எல்லாம் வந்தாச்சா? tea ஐக் கனதும் அப்படியே இருந்திட்டான்களோ...

Thushanthini Jeyatissa :அடி பாவி மட்டி விடுறியா............ உங்க பின்னாடி தானே நாமளும் வந்தான் கவனிக்க வில்லையா

Keerthana Kanapathippillai :வந்தோம் அக்கா.....

Keerthana Kanapathippillai:intha akka, sinthuvukkaanathu.....

Vivekananthan Sinthu: என்ன கீதா சொல்றீங்கோ ஒண்டுமா புரியுதில்ல............அக்கா தொடரட்டும் உங்கள் பனி.. உங்கள் பின்னே நான்............ வரலாமா...........? பதிலை நேரடியாக சொல்லணும்..

Keerthana Kanapathippillai :Q : tea குடிக்கப் போனவங்க எல்லாம் வந்தாச்சா? tea ஐக் கனதும் அப்படியே இருந்திட்டான்களோ...A : வந்தோம் அக்கா.....bucho?????

Vivekananthan Sinthu :buchi............

Thushanthini Jeyatissa :நீங்க வரலாம் அனால் உங்களை வழிநடத்தும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை...............

Vivekananthan Sinthu :akka வளரனும் சீக்கிரமா?

Umaiyal Umakanthan :Hey Enna Sinthu.....Profile picture status ellam oru maarkama vee irruku....Enaa visheesam??????

Vivekananthan Sinthu: எதையும் புரிந்துகொள்ளக் கூடிய மனநிலைக்கு வளரனும் நீங்க........

Umaiyal Umakanthan :Enna irunthaluum ungalla mathiri valara mudiyuma da?????? Konjam help panurathu.....Plz plz.....

Vivekananthan Sinthu : ஏதாவதுக்கு விடை வேணும் எண்டா கேள்வி கேக்கணும்.. படிக்கல்லையா நீங்க... என்ன நீங்க..... கேள்வி கேக்கணும்.......

Umaiyal Umakanthan :Unga kitta Kelvi ketu athuku oru thirupthiyana answer varum endu naan ethir partha athu enoda muttaal thanam Sinthu....Aanaalum thondai varaikum vantha qu vaii valiyaai vaara marukuthu da..I'll ask u later directly......

Vivekananthan Sinthu :நான் சரியான விடைதான் சொல்லுவேன் ஆனா அதைப் புரிந்துகொள்ளும் நிலையில் நீங்க ரிக்க மாட்டீங்க............... இது தானுங்கோ உண்மை......கேளுங்க நேரடியாவே கேளுங்க.. அது தான் எனக்கும் பிடிக்கும்.......

Vivekananthan Sinthu: Thusha akka i gave u fro a long time but u didn't say the main idea or topic sentence............find faster............

Kumary Suren: Enunka......Nanum kedkiran........If I find I wil inform ukkkkkkk.

Vivekananthan Sinthu: தேடினால் நல்ல hook வுடன் வரணும்.........

Keerthana Kanapathippillai: ok, ithu than question ok? "particular group comes 2 a dicision that FB helps to get their childhood frnds again. is it an acceptable dicision?"- ur thems should b answer 2 this question. ok?????

Vivekananthan Sinthu: strongly agree.....................

Vivekananthan Sinthu: getting freinds is very easy here where v can speak with someone freely............ hook

Keerthana Kanapathippillai: theme elutha sonnan.....

Keerthana Kanapathippillai: mm hook is ok.....

Vivekananthan Sinthu: then u must say the thesis............after that only v can say the transition.......

Keerthana Kanapathippillai:question mm solli thesis aayum naane solluvatha.....ask, hamshi or kumary.....

Vivekananthan Sinthu :yep where r they?but u can try it........ v know tha tu r a good writer.....

Keerthana Kanapathippillai :who is good writer ha?????

Vivekananthan Sinthu :uuuuuuuuuuuuuuuuuuuuuuuuu.Every teacher who teach us and every student who studies with u know that............

Keerthana Kanapathippillai: keno sinthu keno?????nalla irukka vidunga.....

Vivekananthan Sinthu: ami keno jani naa, but tumi ekjon bhalo writer. ami jani.........Hw abt my bangla language skill?

Vivekananthan Sinthu: நான் தான் 50 போட்டேன்..

Keerthana Kanapathippillai: bangla la ye ippidi na, wt abt others?????

Keerthana Kanapathippillai: 50 varala ennu ninaikiren.....

Vivekananthan Sinthu:ami bangla bhasha er pochchundha kori.........Bhucho?

Keerthana Kanapathippillai: amra jaani.....

Vivekananthan Sinthu: see correctly keeeeeeethaaaaaaaaaaaaaa

Keerthana Kanapathippillai :mmmmm, konjam kuri thavari pochu.....

Vivekananthan Sinthu: m அது.............. எல்லவற்றையும் தெளிவாக நோக்கினால் பிரச்சினையே வராது.......

Keerthana Kanapathippillai: thaththuvamaa?????sari sari.....

Hamshi. Karunarajah: Alpho alpho buchi

Hamshi. Karunarajah: Enna, sinthu 51 comments vanthidduthu. Hook enge?

Vivekananthan Sinthu: தத்துவம் என்றால் என்ன...........?

Keerthana Kanapathippillai: www.dictionary.com

Niro Aruna: hievery body....

Vivekananthan Sinthu: Hook இல்லாத comments தான் நல்ல இருக்கு போல இருக்கு அப்பா நாங்க எங்கட compositin teachers இடம் இந்த விடயத்தைச் சொல்லுவமா?

Keerthana Kanapathippillai :ippa enna hook venum.....avvalavu thane.....

Vivekananthan Sinthu: say something Niro.......

Keerthana Kanapathippillai: hai 2 somebody.....

Niro Aruna: sonna pochu.....hook venum na shop ku poganum......FB la hook ellam sale panurangala huha

Vivekananthan Sinthu :அதில் தமிழ் சொற்களுக்குக் கூடவா வரைவிலக்கணம் பார்க்கலாம். அட அது எப்படி எனக்குத் தெரியாமப் போச்சு................ இந்த மாதிரி விடயங்களை முதல்லையே சொல்லக் கூடாதா?

Niro Aruna: yaaru ku ennaetha padre sollurenga???

Keerthana Kanapathippillai: muthallaye solliruntha, ippa eppidi solrathu nu than.....

Vivekananthan Sinthu :அப்படி என்றால் அந்தக் கடையின் பெயரைச் சொல்லுங்கோ நாங்கள் அந்தக் கடை தெரியாததால் தான் இதில ஏலம் போடிறோம். அந்தக் கடைய்ட் தேடித் தேடி களைத்துப் போனோமுங்கோ

Niro Aruna: naan enna angaya erukan ella place um theyreya enna naan sl la shop name sollada??/

Vivekananthan Sinthu: யாரோ எதைப் பற்றியோ எப்படியோ பேசிறாங்க.............

Vivekananthan Sinthu:அதைத் தானே கேட்டம் நாங்க சொல்லுங்கப்பா போகணும்............

Niro Aruna: yaara sollurenga huhsl ku vantha sollunga nan a shp a காடுரன்

வாசிக்காவிட்டாலும் பரவாயில்லீங்கோ.... வந்ததுக்கு நன்றி.................
கருத்து போடுங்கோ....

13 comments:

Thusha said...

சொல்லாமல் கொள்ளாமல் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கிய சிந்து, கீர்த்த, ஹம்ஷி, மற்றும் நிரோ எல்லோரையும் வன்மையாக கண்டிக்கின்றேன்

துஷா

கலை - இராகலை said...

இம்சை இளவரசிகளே தாங்க முடியல!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்

Sinthu said...

இந்த முகப்புத்தகத்தால் மட்டுமே சந்தோசமாக இருக்கிறோம் அண்ணா.... விட்டிடுங்களேன்.......................... பொண்ணுங்க கூடிக் கதைத்தாலே பிரச்சினை தான். அதை விட இது பரவாயில்லை...........

Sinthu said...

அண்ணே கலை அண்ணே அதில நிரோ என்கிறது ஒரு தம்பி............

கீர்த்தனா said...

"சொல்லாமல் கொள்ளாமல் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கிய சிந்து, கீர்த்த, ஹம்ஷி, மற்றும் நிரோ எல்லோரையும் வன்மையாக கண்டிக்கின்றேன்"

அக்கா, படம் பார்க்கும் போது, இந்த பக்கமும் வந்து போகணும். சரி, இந்த முறை மட்டும் மன்னியுங்க, அடுத்த முறை அறிவிக்கிறோமே.....

கலை - இராகலை said...

ஹா ஹா அப்ப ஒரு இம்சை இளவரனையும் போட்டுக்கொள்ளுங்க‌

Krish_007 said...

\\ami bangla bhasha er pochchundha kori.........Bhucho?\\

Idhukku enna meaning. kadaisya oru murai read pannugo (To avoid spell error). Vazthukal

Jenbond

Sinthu said...

கண்டிப்பாக வாசிக்கிறேன்.. சொன்னதற்கு நன்றி அதன் அர்த்தம் எனக்கு பங்களா மொழி பிடிக்கும் என்பது. பங்களா மொழியில்...

Krish_007 said...

new language? anyway best of luck

Sinthu said...

yep
I'm in Bangladesh so I must learn Bangla to manage this life........

Jenbond said...

Sorry unga profile ippothan parthen. Nanga inga thanglish (Tamil + English)use pondrom neenga anga pathangalish (Bangla + tamil+ English)?.

Sinthu said...

நல்ல கண்டுபிடிப்பு.....

NIRo said...

ean neegA kulamburenga huh
thusha...........