Tuesday, January 27, 2009

கலாட்டா.............3

இதுவும் முன்னையது போல தான். ஆனால் இந்த முறை கருத்துகள் கிடைத்தன. பலர் எனகலித் தப்பாக சொன்ன போதும். முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றா காரணத்தால்லும், சிலரைத் திருத்த வேண்டும் என்றா நோக்கத்துக்காகவும் தான் இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

உங்களுடைய கஷ்ட காலம் வந்திட்டீங்க முழுமையாக வாசிக்க முடியாவிட்டாலும் இடைக்கிடை சும்மா வாசியுங்க...

Sinthu "fb இல் comments அடிப்பவர்களுக்கு வேலை இல்லை என்றால் fb இல் நாங்கள் அடிக்கும்comments  வாசிப்பவர்களுக்கும் வேலை இல்லை என்று தானே அர்த்தம்.. நியாயம்சொல்லுங்க. 7:57pm - Comment

Thushanthini Jeyatissa:   கேள்வியும் நீயே கோட்டு பதிலும் நீயே சொன்னபிறகு  என்ன நீயாயம்  வேண்டி இருக்கு sinthu

kumary suren: enna Sinthu eppadi oru..........." 

Vivekananthan Sinthu:நான் சொன்னது சரியா பிழையா எண்டு சொன்னால் போதும்..

Thushanthini Jeyatissa: kumary சொல்லி முடிக்கவும் இந்த வாசனத்தை"

Thushanthini Jeyatissa: நீங்க சொன்ன பிறகு அதிலா என்ன சரி பிழை பார்க்க sinthu ஏன்னா நீங்க சொன்ன எல்லாம் சரியாத்தான்  இருக்கும் (தத்துவத்தின் புத்திரி)ஒரு சின்ன பட்டம் ஆக்கும்

Keerthana Kanapathippillai: wt s going on?"


Thushanthini Jeyatissa: என் சிந்து உங்களுக்கு தானே மோலிடத்தில் எல்லாம் தொடர்பு இருக்கு பிறகு என்ன கவலை


 Hamshi. Karunarajah: Absuloutely Sinthu... U r 100% correct.

 Roshan Philip: ennakku ithu thaan periya velai sinthu...=)

 Niro Aruna: em.........

Hamshi. Karunarajah: Aamaa. Enna periya idam sinna idam endellam kathai poguthu... wt do u mean?....

Thushanthini Jeyatissa:போகும் போது எங்களையும் கொஞ்சம் கவனித்தல் நல்ல இருக்கும் சிந்து

Niro Aruna:ehehehhee........"

Thushanthini Jeyatissa:அட அவங்களுக்கு நம்மளை நல்ல தெரியும் எங்களுக்கு ஏற்கனவே அங்க கணக்கு இருக்கு

Niveatha Sanmuhanathan: velippadai unmaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Roshan Philip: நான் என்னத்த புரிய வில்லை என்று சொனேன்....

நான் இது தான் பெரிய வேலை என்று சொன்னேன் சிந்து
i meent abt ur status..."

Niveatha Sanmuhanathan:machiiiiiiiiiii enna araivasiyel vidduddinka unkada questionnai......
solli mudinka

appaththaanea vilankum elloooooooooorukkummmmmmmm

 Niro Aruna: oh appadi yabuchi...

 Vivekananthan Sinthu: 

 கணக்கை முடிச்சிட்டா போச்சு.......வெளிப்படை உண்மை என்ற படியால நிறுவவேண்டிய அவசியம் இல்லை.. நன்றி கடவுளே...........மன்னிக்கணும் குருவே............ commentஅடிக்கிரதைத் தப்ப சொல்லிட்டாங்க அவங்களை என்ன செய்யலாம்....?

 Vivekananthan Sinthu:

 அம்மாச்சி எல்லாம் அரைகுறையாக இருப்பது தான் இப்ப பிரச்சனையே...tumi ki buchi Niro?

Roshan Philip: வகுந்துட வேண்டியதுதான்...என்ன நான் சொல்ரது

 Thushanthini Jeyatissa:நிரோ வந்திருக்ககா சிந்து வந்திருக்ககா ஹம்ஷி வந்திருக்ககா நர்மிவந்திருக்ககா மற்றும் அனைவரும் வந்திருக்ககா ஏனம்மா குமரி உன் வசனத்தை இப்பவாச்சும்சொல்லி முடிக்கிறியா

Vivekananthan Sinthuஅவங்களை கூட்டி கழிச்சு பெருக்கி எல்லாம் பார்த்தேன் அவங்க திருந்தல இனிஒருக்கா வகுந்து பாத்தா திருந்தப் போறாங்க

Vivekananthan Sinthu:ஏன் கீதா வந்தால் தான் முடிப்பீன்களோ குமாரி?

 Thushanthini Jeyatissa:உங்களுக்கு அவ்வளலு power இருக்க sinthu அடுத்தவங்க கணக்கில் எல்லாம்கை வைக்கிரிங்கா

 Vivekananthan Sinthuகணக்கில புலி எண்டெல்லாம் சொல்ல மாட்டேன் எதோ சுமார தெரியும்

Roshan Philip:வகுந்துருவோம்....

Hamshi. Karunarajahoh, appidiya?melidam endal enna endu ippa koncham koncham purichidichchu sinthu..

 Vivekananthan Sinthu:ரொம்ப நன்றி................. Roshan

Roshan Philip:ur alwayz Welcum Sinthu

Vivekananthan Sinthu: கலைசிய முழுக்க விளங்கிடும் கவலையே படாதீங்க.............

 Thushanthini Jeyatissa:நம்பிட்டம் சிந்து நீங்க எண்ணத்தில் புலி என்று எங்களுக்கு எல்லோதெரியும் யருளா அது வந்ததில் இருந்து வகுககிரத்தில் குறிய இருக்கிறாங்க

 Vivekananthan Sinthu: நீங்க எல்லாம் நல்வரவு சொல்றீங்க ஆனா இங்க இருக்கிறவங்கபொய்ச்செலவு (போய்த் தொலைஎன்ரான்களே

Thushanthini Jeyatissa: hey, i am leaving, i have libirary duty right now .........

Hamshi. Karunarajah:who is the stupid who told u like that?

Niro Aruna: ????!!!!!!

Vivekananthan Sinthu: போகுதே போகுதே என் பைகிலி வானிலே என்றெல்லாம் எனக்கு பாடத்தெரியாதுங்க

Roshan Philip:அது வேறு யாரும் இல்லை நம்ம தான் Thushanthini ..

 Niro Aruna;oh...appadiya

 Vivekananthan Sinthu: யாரை என்று சொல்லி அழ.................... கண்ணில கண்ணீர் வற்றிப் போச்சு....இதுக்கு மேல என்னால அழ முடியாதுங்க..........

Thushanthini Jeyatissa: vazhththukkal,................. indaikku enna 100 adippathu enru plan ethum irukka sinthu.......

 Vivekananthan Sinthu :yep Niro.................

 Vivekananthan Sinthu: 100 க்கு வருமா ஏண்டி தெரியல்ல ஆனால் 50 தாண்டும் என்று நினைக்கிறேன்

 Niro Aruna:apa vear eppadi paada theyreum....??

 Vivekananthan Sinthu: அட சொல்லி முடிக்கல்ல 50 வந்திட்டிது..

 Niro Aruna :oh.......

 Vivekananthan Sinthu :50 என்றது 50 வது comment தன்..

 Roshan Philip: சபாஷ் சரியான போட்டி

 Vivekananthan Sinthu: வாசிக்கத் தெரியும்....

Niro Aruna: cool..

Vivekananthan Sinthu: போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமைதான் இருக்கக் கூடாது... ஆனால் பலஇடங்களில் பொறாமை தானே நிறைந்து இருக்கு

 Roshan Philip: எங்கே சிந்து...யார் அது...???

 Vivekananthan Sinthu: இங்க எல்லாரும் hot ஆக இருக்கிறாங்க நிரோ வாங்கிக் கட்டப்போறீர்...அப்பளத்தைப் போட்ட நல்ல பொரிஞ்சு வரும்

Vivekananthan Sinthu: யாரைக் கேக்கிறீங்க ரொஷான்

 Kumary Suren:enna nenga ellam[veli ella padatarikku padikkum] fb ileye veli eduthuviddingalooooooooo

 RoshanPhilip: இல்லை நீங்கள் கூரினிர்கள்....பொறாமை நிரைந்துள்ளது என்று அதைதான்

 VivekananthanSinthu இங்க வேலை செய்தா அதுக்கும் வேற வேற வதந்திகள் வருமோ தெரியாதே..எதற்கும் முதலில் ஆராய வேண்டும்

 Roshan Philip: வதந்திகள் என்ன புதுசா...என்னனுதான் பார்ப்போம்...

 VivekananthanSinthu நிறையப் பேர் இருக்கிறார்கள்யாரை எண்டு சொல்ல... ஒராளை சொல்லிஇன்னொராளைச் சொல்லாமல் விட்ட பிரச்சனை ஆயிடுமே

 Hamshi. Karunarajah: aamam araya vendum. comments i 100 ku mel kondu sella wishes////

 VivekananthanSinthu: வதந்தி புதுசல்ல... வதந்தியாக வரும் விடயங்கள் தான் புதித்வே இருக்கு.. எங்கஎங்க எல்லாம் தேடி எடுக்கிறாங்களோ தெரியல்ல

 Niveatha Sanmuhanathan: machiiiiiiii 

vanthiddiyaa

vanthiddiyaaaaa 

vanthiddiyaaaaaaaaaaaaaaaa...............

 Roshan Philipசிந்திக்க வேண்டியதுதான்..

 Vivekananthan Sinthu: நன்றி.............. தொடரட்டும் உங்கள் பணி மன்னிக்கணும் comments.........

 Hamshi. Karunarajah: Ithellam thedi edukka vendiyathu illai akki. critical thinking enda name il create pannuranga.... ha ha ha

 NiroAruna: ehehehehe....அப்பளத்தைப் போட்ட நல்ல பொரிஞ்சு வரும்...ma...........ean vadai porenchu varatha...

 Vivekananthan Sinthu: வந்திட்டாங்கப்பா................ நீங்க எதுவுமே சொல்லாமல் இருக்கிறீங்களேஅம்மாச்சி..சிந்திக்க ஆரம்பியுங்க............. விடை கிடைத்தால் சொல்லி அனுப்புங்க..

 VivekananthanSinthu: எல்லாம் பொரிந்து வரும் அளவுக்கு இன்னும் hot ஆகவில்லை

 Niro Aruna: oh......appa enna enna porenchu varum...

 Niveatha Sanmuhanathan:movie interestinkai pookuthu sinthu athuthaannnnnnnnnnn......

 Vivekananthan Sinthu: critical thinking என்றது நல்ல வழியில் think பண்றதுக்கு தான்.. அதை misuseபண்றதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்


கலாட்டா தொடரும்...............


10 comments:

NIRo said...

ennga michatha kaanam

Sinthu said...

அது தான் தொடரும் என்றிருக்கிறதே...........

Thusha said...

நிரோ இங்கையும் வந்தாச்சா வாங்க வாங்க

சிந்து அப்போது அடிக்கும் பொது தெரியவில்லை இப்ப வாசிச்ச கொஞ்சம் ஓவர் போலத்தான் தெரியுது
hey ஆரம்பத்தில் இருந்து தொடங்கவில்லையே something is missing..................

Sinthu said...

எல்லாமே செய்த பின்னர் தான் தெரியும் அக்கா. இது தான் கண் கேட்ட பிறகு சூரிய நமச்க்காரமோ..?

Subankan said...

எப்படித்தான் பதிவு எழுத இப்படி எல்லாம் idea வருதோ?
But in recent days, i hope u write ur status in FB 4 da comments.

Sinthu said...

subankan anna u r wrong, because many people are reading our comments and they are interested to read it (my friends and my enemies) They must go in a good way. they must learn somrthing. That's why I put that comment. They accepted..
Otherwise nothing..............
Thanks for your coming.......

கீர்த்தனா said...

"சிந்து அப்போது அடிக்கும் பொது தெரியவில்லை இப்ப வாசிச்ச கொஞ்சம் ஓவர் போலத்தான் தெரியுது"

அப்படி போல தான் இருக்கிறது. யாரும் வேண்டுமென்றே செய்ததாக எண்ண போகிறார்கள்.

Sinthu said...

அப்படி நினைத்தாங்க என்றால் அது அவர்களின் பிழை.....

வதீஸ்வருணன் said...

ரொம்ப ஒவரா இல்ல?

Sinthu said...

" வதீஸ்வருணன் கூறியது...
ரொம்ப ஒவரா இல்ல?

இப்ப நீங்க என்ன சொல்றீங்க ஓவரா? இல்லையா? இப்படி ரெண்டையும் சொன்னால் எதை என்று நினைப்பது...