எப்போதுமே - நான்
இருக்க விரும்பும் இடம்
எந்த காரணமும் இல்லாமல்..
ஏன் என்று பலர் கேட்டும்
சொல்ல முடியாத
இக்கட்டான நிலையில் நான்
யாருடனும் இல்லாமல்
தனிமையாக இருந்தாலும்
பலருடன் இருப்பது போல
ஒரு தோற்றம்
என் மனநிலைக்கு
ஏற்றமாதிரி அதன் செயல்
சிரிப்பு, அழுகை
இரண்டையுமே பகிர ஏற்ற
இடம்
எல்லோருமே
தனிமையாக்கப்படுவதும்
கூட்டாக்கப்படுவதும்
இங்கேயே...
அப்படியே நானும்
7 comments:
"எல்லோருமே
தனிமையாக்கப்படுவதும்
கூட்டாக்கப்படுவதும்
இங்கேயே...
அப்படியே நானும்"
புரிகிறது.....
என்ன புரிகிறது.....
யாருடனும் இல்லாமல்
தனிமையாக இருந்தாலும்
பலருடன் இருப்பது போல
ஒரு தோற்றம்///
தனிமையில்
இனிமை
என்பது
இதுதானா சிந்து!!
நல்லா எழுத
ஆரம்பித்து
உள்ளாய்..
அட அது நம்மா IT lab சரி தானே சிந்து
நன்றி தேவா அண்ணா....
என்ன அக்கா தெளிவா படம் போட்டிருக்கிறான் தானே..
உண்மை தான்! நான் சொல்வதுண்டு, computer lab இற்குப் போகும் வழி ஒரு one way என்று!
உண்மைதான்....
Post a Comment