Friday, January 2, 2009

நான் ரசித்ததை முடிந்தால் நீங்களும் ரசியுங்கோ..

நான் கடந்த வருடம் மிகவும் ரசித்த விடயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அப்படி என்ன விடயமாக இருக்கும் என்று நீங்க கேட்பது புரிகிறது.



நான் வெளியிட இருக்கும் இந்த படங்கள்/இணைய அட்டைகள் (cards) யாவுமே பெயர் குறிப்பிட விரும்பாத சிலரால் வெளியிடப்பட்டவை (துணிவு இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா? படங்களையும் அதன் மேல் எழுதப்பட்டிருப்பவையையும் பார்த்த பின்னர் சொல்லுங்கள்). எழுதியவர்கள் யாவரும் இந்த விடயங்கள் எப்படியாவது வெளி வர வேண்டும் என்று நினைத்திருக்கலாம் என்பது என் கருத்து.




இவையாவும் இணையத்தில் வெளியிடப்பட்டவை எனினும் சிலவற்றை கண் கொண்டு பார்க்க முடியாத காரணத்தால் எனது ஆசிரியர் (இவரால் தரப்பட்டவை யாவுமே கண் கொண்டு பார்க்க சிலர் சிலர் சிலர் சிலரை) என்னிடம் கையளித்தவற்றில் சிலர் ரசித்தவற்றி நீங்களும் ரசிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கில் (நம்பாதீங்கோ) வெளியிட விரும்புகிறேன். உங்களுக்கு இவை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது எனக்கு தெரியாது ஆனால் இவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொண்டால் அவற்றில் புதைந்திருக்கும் உண்மைகள், சோகம், சந்தோசம் எல்லாவற்றையுமே நீங்கள் அனுபவிக்க கூடியதாக இருக்கும்.



இவை யாவுமே இரகசிய இணைய தளப் புத்தியில் எடுக்கப்பட்டவை (சத்தியம் நான் ஒரு கணவனின் செயலால் தான கொடுத்தார் - ஒரு ஆங்கில பெண்மணி- அவர்களால் பார்க்க கூடிய இணையத் தளம், நம்மால் பார்க்கமுடியாதே என்றெல்லாம் கவலைப் பட வேண்டாம்)



இங்க.......... வந்துவிட்டன.... பாருங்கோ...


ஒரு தாயால் விற்கப் பட்ட ஒரு பிள்ளையின் நிலை. தாயின் தற்போதைய நிலை அறியாத பிள்ளை தான் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்கிறது.



நல்ல புத்தகங்களின் கடைசி பக்கத்தை சாப்பிரும் இந்த நல்ல உள்ளம் இது.



இதைத் தான் புரிந்துணர்வு என்பார்களோ..(இப்படி நடந்தால் புரிந்துணர்வு இருக்க கூடிய ஒரு உறவு எப்போது இருக்குமாம் என்று சொளுரான்க்க - நான் இல்லீங்கோ)




விஞ்ஞானத்தின் விளையாட்டு. அந்த மனைவியின் நிலை..............?



மனைவியின் கவலை...



இப்படியும் சிலர் / சிலரால் மட்டுமே சிலரை மற்ற முடியும் (குழம்பாதீங்கோ..)


அர்த்தம் பெரித்தாக விரும்பாவிட்டாலும் நகைச்சுவை போல் உணர்கிறேன் (சிலவேளை எழுதியவருக்கும் வாசிப்பதி சிலுக்கும் இந்த விடயம் சீரியஸ் ஆக இருக்கும்)




அதிகம் சிந்திப்பவர்களின் நிலை எப்படி என்பது



என்னங்க ஏதாவது புரிந்ததா?புரியாவிட்டாலும் பரவாயில்லை புரிந்தால் அதை விட நன்று. என் என்றால் அர்த்தம் போதிந்தவையாகவே இருக்கின்றன...

பி.கு:இவை போன்ற பல வகையான பல விதமான விடயங்கள் அந்த இணையத்தளத்தில் இருக்கின்றன ஆனா எந்த இணையத்தளம் எண்டு எனக்கு தெரியாது..... தெரிந்தாலும் அதைப் பார்ப்பதற்கு நான் தயாராக இல்லை... நீங்க எப்படி....?

14 comments:

தேவன் மாயம் said...

நானும் பார்க்க விரும்பவில்லை

தேவன் மாயம் said...

நல்லா எழுதியிருக்கே சிந்து!!!!

கார்க்கிபவா said...

நல்லாத்தானிருக்கு

Sinthu said...

thxs Theva anna and Karki anna.....
if i do anything wrong, plz let me inform...

தேவன் மாயம் said...

you have not done anything wrong!!!
you post more!!!!
deva...

Sinthu said...

thaxs Theva anna
i'm trying to post more but I don't have time and ideas..
sinthu

தேவன் மாயம் said...

if u try u can do!!!!

நட்புடன் ஜமால் said...

\\நான் ரசித்ததை முடிந்தால் நீங்களும் ரசியுங்கோ..\\

இரசித்திடிவோம் ...

நட்புடன் ஜமால் said...

\\பி.கு:இவை போன்ற பல வகையான பல விதமான விடயங்கள் அந்த இணையத்தளத்தில் இருக்கின்றன ஆனா எந்த இணையத்தளம் எண்டு எனக்கு தெரியாது..... தெரிந்தாலும் அதைப் பார்ப்பதற்கு நான் தயாராக இல்லை... நீங்க எப்படி....?\\

இவ்வளவு தெளிவாக நீங்களே சொன்ன பிறகு ...

Sinthu said...

"thevanmayam கூறியது...
if u try u can do!!!!"
தேவா ரொம்ப நன்றி......... முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன்..


"அதிரை ஜமால் கூறியது...
\\நான் ரசித்ததை முடிந்தால் நீங்களும் ரசியுங்கோ..\\

இரசித்திடிவோம் ..."
ஜமால் அண்ணா வாசித்த பிறகு ரசித்தீர்களா இல்லையா என்று சொல்லவில்லையே

" அதிரை ஜமால் கூறியது...
\\பி.கு:இவை போன்ற பல வகையான பல விதமான விடயங்கள் அந்த இணையத்தளத்தில் இருக்கின்றன ஆனா எந்த இணையத்தளம் எண்டு எனக்கு தெரியாது..... தெரிந்தாலும் அதைப் பார்ப்பதற்கு நான் தயாராக இல்லை... நீங்க எப்படி....?\\

இவ்வளவு தெளிவாக நீங்களே சொன்ன பிறகு ..."
அண்ணா பலர் எதைச் செய்யவேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தானே செய்வார்கள் அது தான்.. இணையத் தளத்தின் முகவரியை பெற கூடியதாக இருந்தும் பெறாததன் காரணம். ஆங்கிலேயரைப் பருத்தவரை இது சர்வ சாதாரணம்.
என் வலைப்பூவுக்கான வரவுக்கு நன்றி ஜமால் அண்ணா.

தேவன் மாயம் said...

பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..///

நீ சொல்வதும் சரிதான்!!!
அம்மா கூட இருந்தா பொண்ணுக்கு அதைவிட என்ன வேணும்!!!
அம்மாதான்
friend,
phylosopher,
guide
&
gaurdian!!!

Deva..

தேவன் மாயம் said...

"பொதுவாக அம்மா மகன்களிலும் அப்பா மகள்களிலும் தான் அதிகமாக பாசம் காட்டுவார்கள் என்று சொல்வார்களே.... நீங்கள் என்ன சொறீங்க தேவா அண்ணா..

ஆனால் என்கூட இருப்பது என் அம்மா மட்டும் தான்..///

நீ சொல்வதும் சரிதான்!!!
அம்மா கூட இருந்தா பொண்ணுக்கு அதைவிட என்ன வேணும்!!!
அம்மாதான்
friend,
phylosopher,
guide
&
gaurdian!!!

Deva.."
U r correct. But she is very far away from me anna.............
I really miss her a lot..///

see the seperation are temperary
u will get back

Anonymous said...

சிந்து! ரொம்பவும் நல்லாக விளக்கயுள்ளீர்கள். ஆசிரியர் சொன்ன போது கூட அவ்வளவாக புரியவில்லை(ஒரு வேளை ஆங்கிலத்தில் என்பதாலோ தெரியவில்லை).

"if i do anything wrong, plz let me inform..."
sinthu, my ears hurts.....we are here to motivate you.....write whatever you think.....

Sinthu said...

Hey Keetha
this is too much
You are good in English thaan me...
I know well da.
Therefore, I know that u understood when Ms. LB said..