Sunday, January 18, 2009

கலாட்டா....

என்ன இது என்று குழம்ப வேண்டாம். நான் எனது நண்பிகளுடன் சேர்ந்து முகப்புத்தகத்தில் (அது தான் facebook) விளையாடியது தான். விடுமுறை என்பதால் கணணி அறையிலேயே நேரத்தைக் கழிப்பது என்று முடிவெடுத்துவிட்டோம்.



என் நண்பி ஹம்ஷி status இல் அடித்த ஒரு comment க்கு வந்த பின்னூட்டல்களையும், என்னுடைய status இல் நான் அடித்த ஒரு comment க்கு வந்த பின்னூட்டல்களையும், என் மற்றைய நண்பி கீதா status இல் அடித்த ஒரு comment க்கு வந்த பின்னூட்டல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான்...


முதல் ஹம்ஷி உடையது....
Hamshi finished her Karate exam successfully and waiting for the assembly

சிந்து: meeeeeeee toooooooooooஅப்புறம் meee three என்று எல்லாம் சொல்லக்கூடாது.............

கீதா: நல்ல காலம் அதும் சொல்லிடீங்க sinthu..... or someone wud say that also.....hamsi, wait பண்ணுங்களேன். நாங்களும் நாங்களும் வாறம்.

ஹம்ஷி: இது யாருக்கு எனக்கா இல்லை...?

ஹம்ஷி: wait பண்ண எல்லாம் முடியாது Keetha, நீங்க தான் வரணும், எங்களை wait பண்ண வைக்காமல்...

sinthu: எதுக்காக பண்ணும் என்று தெளிவாக சொல்லுங்க............ keetha.....தொப்பி அளவு என்றால் போட்டுக்கொள்ளலாம்

கீதா: ohhhhh really?????

ஹம்ஷி: sinthu அவர்களே, நீங்கள் உளறுவது எதுவும் எனக்கு புரியவில்லை. koncham கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க

கீதா: இதற்கு தான் சொன்னேன், தொப்பி அளவு என்றால் சொன்னேன்.. புரிகிறதா.....?

சிந்து:எங்கட status ஆயும் கொஞ்சம் கவனியுங்கப்பா..........

ஹம்ஷி: கவனிச்சத்தை நீங்க கவனிக்கவில்லை போல....

ஹம்ஷி : Sinthu, அது தொப்பி அளவானவங்க மட்டும் போட்டுக்கொள்வது. Actually, அது கீதாவுக்கு, i mentioned the name ?isn't it?

சிந்து: அடிக்கடி வந்து வந்து போங்கோ எண்டு சொன்னேன்............... வந்துட்டு போயிடாதீங்கோ.........

கீதா: ஏன் hamshi, நான் நல்ல இருக்கிறது பிடிக்கவில்லியோ..?

சிந்து: அண்ணா அந்த பெயர்களை எல்லாம் சொல்லி மாட்டுப்பட நான் தயாராக இல்லை....


இனி என்னது....
Sinthu "வெற்றிகரமாக karate xam முடிந்துவிட்டது....."

கீதா: சிந்து, உங்களையும் குழப்பி விட்டேனோ during da exam?????

சிந்து : என்ன இப்படி சொல்லிட்டீங்க... நான் எப்ப தெளிவாக இருந்திருக்கிறேன் குழப்புவதற்கு.......

கீதா: என்ன சிந்து நான் serious aa கேட்கிறேன், நீங்க என்னண்டா.....

துஷா: என்ன கீர்த்த சிங்கத்தையே சிண்டி பார்க்கின்றிர்காலா ...........அவங்களுக்கு பின்னால் ஓர் படையே இருக்குஇல்லா ..........அவங்க தொழில்லே ஆக்களை குழப்புறதுதான்.................

சிந்து: யாரது................ நீங்க என்ன சொல்ல வாறீங்க துஷா அக்கா...

கீதா: ஐயோ....... குழப்பிறீங்களே...

சிந்து: இதில் குழம்புவதற்கு எதுவுமே இல்லை கீதா.........

கீதா: ம்ம்........... சரிங்க.....

கீதா: மொத்தத்தில் யாரு யாரை குழப்புற இப்ப

சிந்து: தெளிவா தெரிகிறதே துஷா அக்கா, நீங்க தான் கீதாவைக் குழப்பிறீங்க என்று.. அப்புறம் என்ன...........?

துஷா: எதுவும் குழம்பினாதன் விடை கிடைக்கும் இல்லா ///////இல்ல

சிந்து: தெளிவாக இருந்தாலே புரிந்து கொள்ள தெரியாத எனக்கு................. குழப்பி குழப்பி சொன்ன எப்படி புரியும்..... அப்பட்டமான அநியாயம்........

ஹம்ஷி: அப்பிடி சிந்து! உண்மையை அப்பிடியே ஒத்துக்கொள்ளும் நல்லுள்ளம்.

சிந்து: உண்மையைச் சொன்னால் நம்பனும்.. என்கூட இவ்வளவு நாளும் இருந்துமா என்னை

இறுதியாக கீதாவினுடையது
Keerthana is gonna leave from" Bee Hive" - the name of our class.....so bad.....

துஷா: me toooo keertha .......................

சிந்து: ya da ........ Wt to do but v can meet in the FOOD CLUB......Pray for gatherring.......... together...........

கீதா: இதைத் தான்,வருவாய் என்று காத்திருந்த போது வராத நீ வர வேண்டாம் என்று நினைத்தபோது வந்ததன் காரணம்..ennu solvaangalooooo.....(sory 4 plagerism..)

சிந்து: நான் எழுதியதை எனக்கேவா...........?good plagerism......

கீதா: ஆமா, நீங்க தானே குரு.....

சிந்து: என்ன இது குரு, சிஷ்யன் என்டுக்கிட்டு............

கீதா: ம்ம் அதே தான்

சிந்து: என்ன சும்மா....

துஷா: "என்ன இது குரு, சிஷ்யன் என்டுக்கிட்டு............"என்ன சிந்து தன் அடக்கமா ..............

கீதா: ஐயோ..., ஒன்றும் இல்லை.....

சிந்து: தன்னடக்கம் காக்காமல் உண்மைகளையும் மனதில் இருப்பவைகளையும் வெளிப்படுத்துவதலேயே சிந்துவுக்கு இந்த னில்லை தெரிந்துமா துஷா அக்கா.............

சிந்து: என்ன ஒன்றுமில்லை ரெண்டுமில்லை எண்டு.... Ms Auggie தான் போயிட்டாங்களே அதுக்கு அப்புறமுமா................?

நீபா : My dear kir .. we all r sad for that .. i think change is good soo we need to accept it...

கீதா: ஆமா, ஆனால் வருவாங்களே ......

நீபா: i dont understand any thing............:(

துஷா: யாரு அது இடையில வந்தது அறைத் தொல்லையோ மன்னிக்கவும் தோழியோ...?? (அந்த நிபாவைத் தான் இப்படிச் சொல்லியிருக்கிறார் துஷா அக்கா. அவர் ஒரு பங்களாதேஷ் பிள்ளை...) இடையில் குழப்பியதால் நான் வெளி நடப்பு செய்கின்றேன்

கீதா: yah nipa, u r telling this.....it's good, bt r u telling frm ur true mind.....with hapiness????? it's not. no?

சிந்து: என்ன வருவாங்க? யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? என்க வருவாங்க? எதுக்கு வருவாங்க? யாரிடம் வருவாங்க? ஏன் வருவாங்க?

சிந்து: வேண்டாம்.. அக்கா இப்படியான தப்பான முடிவுக்கெல்லாம் வந்திடாதீங்க....

துஷா: நீங்க சொன்னால் சரிதான் அதன் திரும்பி வந்துட்டன் இல்லே ,W & H qtion words மறந்துவிட்டதா....? sinthu

சிந்து: மறக்கவில்லை உங்களுக்கு தெரிகிறதா என்று ஒரு சின்ன பரீட்சை

கீதா: ஐயோ துசா அக்கா, அறை தோழிகளுடனும் நல்லா தானே இருக்கணும். அப்பிடி இருந்தும் change நல்லது என்று சொல்லி மாற்ற போறாங்களாம். நீங்க என்னண்டா.....

கீதா: nipa, ami bangla one naa, so ami bangla bolo naa.....bucho????? (எனக்கு பங்களா தெரியாது புரிகிறதா, புரிகிறதா... என்று பங்களா மொழியிலேயே கேட்டது தான் இது...)

sinthu: கீதா உங்கள் அறைத் த்ழியை ஏதாவது சொல்லி அனுப்புங்கோ...தாங்க முடியல்ல........நான் இனி பங்களாவில் ஏசத் தொடங்கினா.... நிக்காம ஓடுவா...தெரியும் தானே....

கீதா: w & h questions தெரியுமா என்று test பண்ண கூட face book உதவுகிறது. எவ்வளவு tnx சொல்லவேணும்.. FB க்கு.....

சிந்து: எல்லோருக்கும் சொல்லி முடிந்து கடைசியா FB இல் வந்து நிக்கிதா.........?

கீதா: இன்னும் ஏதாவது மிச்சம் இருந்தா சொல்லுங்க........அதுக்கும் tnx சொல்லுவம்..

சிந்து: எங்களுக்கு நன்றியை எல்லாம் கேட்டு வாங்கி பழக்கம் இல்லிங்கோ............

கீதா: sinthuuuuu, நீங்க எப்ப எப்படி எதைத் think பண்ணுவீங்க என்று என்னால் எல்லாம் என்னால் guess பண்ண முடியாதுங்கோ...........


இந்த கூத்தை பொறுமையா வாசித்தவங்களுக்கோ நன்றிங்கோ....

16 comments:

Anonymous said...

சிந்து நீங்க எல்லாவற்றிலும் நல்லவர், வல்லவர் என்று தெரியும்.....
அதுக்காக கட் பண்ணி பேஸ்ட் பண்ணுவதிலுமா?????
இப்படி போட்டு வாங்கிட்டீங்களே.....

Sinthu said...

நீங்க வடிவாக கவனிக்கவில்லை. எடிட் பண்ணி இருக்கிறேன். வகுப்பில் இதத் தானே செய்வோம் புதிய வகுப்புக்கு மாறியவுடன் மறந்திட்டீங்களோ....

துஷா said...

சிந்து இப்படி எல்லாம் நீங்க பிரபாலப்பருத்துவிங்கள் என்று தெரிந்து இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே குத்தி இருப்பமோ

அவ்வ்வ்வ்வ்வ்............

வாசிச்ச யாருக்காச்சும் எதவாது புரியுதா கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பா

Sinthu said...

திடீர் முடிவு அக்கா.... புரியாதவர்களை நினைத்து வருந்துகிறேன்... வேறு என்ன விளங்கப்படுத்தவா.... செய்யமுடியும்

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

Kumky said...

பிரபாலப்பருத்துவிங்கள்..?
Sinthu கூறியது...
திடீர் முடிவு அக்கா.... புரியாதவர்களை நினைத்து வருந்துகிறேன்... வேறு என்ன விளங்கப்படுத்தவா.... செய்யமுடியும்

எந்த வருத்தங்களும் வேண்டாம்...
(ஹி..ஹி...முழுசா படிச்சா ஒன்னியும் பிரியல)

கார்க்கிபவா said...

சத்தியமா புரியல..

Anonymous said...

உங்கட கூட்டத்தில எத்தனைபேரம்மா இருக்கிறியள்? கவனம் நீங்கள் போடும் லூட்டியில் Sheikh Hasina அவர்கள் உங்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்போகின்றார்.

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். கல்லூரிவாழ்க்கையை முடிந்தளவு ரசியுங்கள்.

நன்றி

Sinthu said...

எனக்கு எதுவுமே புரியல்ல...

Sinthu said...

"
ஈழச்சோழன் கூறியது...
உங்கட கூட்டத்தில எத்தனைபேரம்மா இருக்கிறியள்? கவனம் நீங்கள் போடும் லூட்டியில் Sheikh Hasina அவர்கள் உங்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்போகின்றார்.

உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். கல்லூரிவாழ்க்கையை முடிந்தளவு ரசியுங்கள்."

இது எங்க area உள்ளே வராதே. வருவாவா..........?
நன்றி அண்ணா
முடிந்தளவு இரசித்தாலும் பல சிக்கல்கள் நிறைந்ததே கல்லூரி வாழ்க்கை என்பதை நன்கே அறிந்துள்ளேன்..
வருகைக்கு நன்றி........

துஷா said...

"உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். கல்லூரிவாழ்க்கையை முடிந்தளவு ரசியுங்கள்."

நன்றி அண்ணா

துஷா said...

"எனக்கு எதுவுமே புரியல்ல...'"

உங்களுக்குமா உங்களுக்குமா உங்களுக்குமா ???????????????????????????????

Anonymous said...

Sinthu கூறியது...
எனக்கு எதுவுமே புரியல்ல...

ஆஹா....என்னதிது..சேம் சைடு கோல் போடராப்பில இருக்கு...

Sinthu said...

நாங்க எப்பவுமே same sideதான் எங்களுக்கு டபுள் கேம் (double game) எல்லாம் அடத் தெரியாதுங்கோ............

Anonymous said...

"உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். கல்லூரிவாழ்க்கையை முடிந்தளவு ரசியுங்கள்."

மிக்க நன்றி.....

Sinthu said...

"
kkkeethalls கூறியது...
"உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். கல்லூரிவாழ்க்கையை முடிந்தளவு ரசியுங்கள்."

மிக்க நன்றி....."

பல பிரச்சினைகளும் கூடவே வந்துவிடுகின்றனவே அண்ணா............
வருகைக்கு நன்றி...........